'தேசப் பாதுகாப்புங்க! 10 ஆயிரம் இந்தியர்கள் கைது!'.. அதிரவைத்த அமெடிக்க குடிவரவு தணிக்கைத் துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் இதுவரை 10 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 முதல் 2018 வரையில் தேச பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் கைது செய்யப்படுகிற எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடிவரவு தணிக்கைத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 2015ல் 3,532 இந்தியர்களும், 2016ல் 3,913 இந்தியர்களும், 2017ல் 5,322 இந்தியர்களும், 2018ம் ஆண்டு 9,811 இந்தியர்களும் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
INDIANS, AMERICA
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிராங்க் ஷோ என நம்ப மறுத்த இளம்பெண்’... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த தம்பதி'... 'கலங்க வைத்த சம்பவம்'!
- ‘அப்பவே இத முடிவு செஞ்சிட்டேன்’!.. ‘பிறந்த 3 மணிநேரத்தில் இறந்த குழந்தை’.. தாயின் உருக்கமான பதிவு..!
- ‘இந்த வயதில்’... ‘அசரடிக்க வைக்கும் சாதனைகள்’... ‘வியப்பூட்டும் எனர்ஜி லெவல்’!
- ‘ஊழியருடன் தொடர்பு’... ‘மெக்டொனால்ட்ஸ் CEO-வை’... ‘அதிரடியாக தூக்கிய நிர்வாகம்’!
- ‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’!
- ‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
- 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'இடிந்து விழுந்த பிரமாண்ட ஹோட்டல்'... 'பதறவைக்கும் காட்சிகள்'!
- Video: பியூட்டி பார்லரில்.. ஜன்னலை உடைத்துக்கொண்டு குதித்த மான்.. காயங்களுடன் தப்பிய பெண்!
- அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் மனைவி மர்ம மரணம்..! தற்கொலையா..? பெற்றோர் போலீசில் புகார்..!
- 3 கொலையா? அதெல்லாம் இல்ல.. மொத்தம் 93.. போலீசை அதிரடித்த.. சீரியல் கில்லர்!