என் பந்த அடிக்க நீங்க 'தெணறுன' மாதிரி .. என் பர்த்டே.. ரொம்ப 'நல்லா' இருந்துச்சு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் கடந்த 7-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா வீடியோ ஒன்றை பதிவிட்டு ஜாகீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
அதில் அவர் உங்கள் பந்தை நான் அடித்து நொறுக்குவது போல உங்கள் பர்த்டேவை நீங்கள் கொண்டாட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் ஹர்திக் பாண்டியாவை வறுத்து எடுத்தனர்.
இந்தநிலையில் பர்த்டே பாய் ஜாகீர், ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் அளித்துள்ளார். அதில்,'' வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்க அளவுக்கு எனக்கு பேட்டிங் பத்தி தெரியாது. அதே மேட்சில் நான் போட்ட அடுத்த பந்தை நீங்கள் எதிர்கொண்டது போல என் பர்த்டே மிகவும் நன்றாக இருந்தது,'' என செம கூல் ரிப்ளை கொடுத்து இருக்கிறார். இது நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் தான் பர்த்டே கொண்டாடும் வீடியோ ஒன்றையும் ஜாகீர் வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பர்த்டே' பாய் அவருதான்.. ஆனா போட்டு இருக்குற.. 'டீஷர்ட்' என்னோடது!
- உங்களுக்கு இங்லீஷ் தெரியாதா?.. 'நடிகைக்கு' செம பதிலடி.. கொடுத்த 'சிஎஸ்கே' வீரர்!
- ‘இப்படியா பர்த்டேக்கு விஷ் பண்றது?..’ ‘ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய பிரபல இந்திய வீரர்’..
- ‘ஆக்ரோஷமாக முறுக்கிக் கொண்ட வீரர்கள்.. சூடான வார்த்தைப் போர்’.. பரபரப்பு வீடியோ!
- Video: 'ஓட்டப்பந்தயம்' போல ஒரே பக்கம் ஓடி.. இதென்ன 'ஸ்கூல்' கிரிக்கெட்டா?.. வறுக்கும் நெட்டிசன்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தேவதை வந்தாச்சு'.. மனைவி-மகளுடன்... 'புகைப்படம்' வெளியிட்ட 'பிரபல' வீரர்!
- Video: 5 விக்கெட்டுகள்.. ஸ்டம்பை 'தெறிக்க' விட்ட பந்து.. பிரியாணி சாப்பிட்டு.. விக்கெட் வேட்டை நடத்திய வீரர்!
- சானியா மிர்சாவின் 'தங்கை'யை மணக்கும்... முன்னாள் 'கேப்டன்' மகன்!
- ‘அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான்’.. ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம்’.. ‘பிரபல இந்திய வீரரை வம்புக்கிழுத்த பவுலர்’..