'இப்படிப்பட்ட டைம்ல கூட இவங்க பண்ற விஷயம் இருக்கே' ... போலீஸ்காரரின் மனிதநேயத்தை பாராட்டி ... பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படும் மளிகை, காய்கறி கடைகள் போன்றவற்றை மட்டும் சில நேர கெடுபிடிகளுடன் செயல்பட அரசு அனுமதியளித்தது.
ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவிலுள்ள தினசரி தொழிலாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே போல ஆதரவில்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் மக்களும் உணவு எதுவும் கிடைக்காமல் பசியில் வாடி வருகின்றனர். சில பகுதிகளில் தன்னார்வலர்கள் சிலர் தாங்களாக முன்வந்து உணவு பொருட்களை சாலையோரங்களில் உள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், பைக்கில் வந்த போலீசார் சிலர் சாலையோரம் ஆதரவில்லாமல் இருந்த முதியவர் ஒருவருக்கு தங்களின் உணவை பகிர்ந்து அந்த முதியவரின் பசியை போக்கியுள்ளனர். 'போலீசாரின் இந்த மனிதநேயம் மிக்க செயல் மனதை உருக்குவதாக உள்ளது. இதுமாதிரியான இக்கட்டான இந்த நிலையில் போலீசார்களின் இந்த செயலுக்கு தலை வணங்குகிறேன்' என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.
போலீஸ்காரர்கள் மனிதநேயம் மிக்க இந்த வீடியோவை அதிகம் பேர் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘லாக் டவுனால்’... ‘சொந்தக்காரர்கள் இன்றி தவித்த நோயாளி’... 'சென்னை டாக்டரின் கண் கலங்க வைத்த செயல்’!
- 'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...
- 1,049 பேருக்கு 'பாதிப்பு'... 5 பேர் 'பலி'... 'கொரோனா' பாதிப்பு 'கட்டுக்குள்' இருந்தாலும்... 'ஒரு மாதம்' ஊரடங்கு பிறப்பித்து 'பிரதமர்' அறிவிப்பு...
- ‘அத பண்றத தவிர வேறுவழியில்லை’.. இனி ஊரடங்கை மீறினால் ‘சட்டம் தன் கடைமையை செய்யும்’.. முதல்வர் அதிரடி..!
- ‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!
- 'டாஸ்மாக் கடைகள் உடைப்பு...' 'மதுபாட்டில்கள் திருட்டு...' 'டாஸ்மாக் மூடப்பட்டதால் தொடரும் குற்றங்கள்...'
- 'ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்'... கடும் 'எச்சரிக்கை' விடுத்த 'அதிபர்'... பிலிப்பைன்ஸில் 'நிலவரம்' என்ன?....
- 'விளக்கேத்துற வேலைய நாங்க பாத்துக்குறோம்' ... 'அதே மாதிரி நீங்களும் இவங்க பேச்ச கேளுங்க' ... பிரதமர் கருத்திற்கு ப. சிதம்பரம் பதில் ட்வீட்!
- 'ஊரு' சுத்துனவங்களுக்கு அப்பா கையால 'punishment' ... 'இது என்ன பிரமாதம் இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு' ... தமிழக போலீசார்களின் நூதன தண்டனைகள்!
- 'அவசரகால' பயணத்திற்கு 'பாஸ்' வழங்குவதில் 'மாற்றம்'... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு...