"ஒரே 'சான்ஸ்' கெடச்சாலும் இவர மாதிரி 'நச்'சுனு யூஸ் 'பண்ணணும்'... பாராட்டு மழையில் நனைந்த 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த சீசனில் முதல் முதலாக நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய விருத்திமான் சஹா, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக ஆடினார். 45 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி முதல் ஆட்டத்திலேயே அசத்திய சஹாவுக்கு சச்சின், சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சஹா 'smart' பேட்டிங் ஆடியதாக குறிப்பிட்ட சச்சின், அவரது பேட்டிங்கை மிகவும் ரசித்து பார்த்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதே போல இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான ஆர்.பி. சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், '2008 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் ஆடி வரும் சிறந்த விக்கெட் கீப்பர், நல்ல ஸ்ட்ரைக் ரேட் இருந்த போதும், ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது கிடைக்கிற வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுளளார்.
வினய் குமார், ஸ்ரீகாந்த், ஆகாஷ் சோப்ரா, மனோஜ் திவாரி உள்ளிட்ட பலரும் சஹாவின் இன்னிங்ஸ்க்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட சஹாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video : 'மஞ்சள்' நிறத்தில் சும்மா வேற 'லெவலில்' வீடு கட்டிய 'தோனி' ரசிகர்,,. "அத பாத்துட்டு 'தல' சொன்னது இதான்..." வைரல் 'வீடியோ'!!!
- "'பேட்டிங்' ஆடுறப்போ... ரெண்டு பேரும் 'கோமா'ல இருந்தீங்க போல..." 'கோலி', 'டிவில்லியர்ஸை' விட்டு விளாசிய முன்னாள் இந்திய 'வீரர்'!!!
- "அவர ஏங்க 'டீம்'ல எடுக்கல??.. 'இதுக்கு மேல என்னத்த 'பெர்ஃபார்ம்' பண்ணனுமாம்??..." கடுப்பான 'ரசிகர்'கள்!!!
- "இப்டி ஒரு 'கம்பேக்' இன்னிங்ஸ் காட்டுறவனுக்கு 'லைஃப்டைம்' settlement டா..." 'வாண'வேடிக்கை காட்டிய ஹர்திக் 'பாண்டியா'!!!
- Video : "இன்னும் பல சீசனுக்கு இந்த 'கேட்ச்' நின்னு பேசும் போல..." 'பவுண்டரி' லைனுக்கு அருகே 'சாகசம்' செய்து காட்டிய 'வீரர்'!!!
- "'தல' நம்ம spark எப்படி??..." சும்மா 'கில்லி' மாதிரி தனியா நின்னு 'மாஸ்' காட்டுன இளம் 'சிங்கம்'... பறக்கும் 'மீம்ஸ்'கள்!!!
- "ஜித்து ஜில்லாடி பா நீ..." வேற மாதிரி வைரலாகும் 'சுட்டி' குழந்தையின் லேட்டஸ்ட் 'கெட்டப்'!!!
- "டீமோட கேப்டனா நான் இருக்குறதுனால..." போட்டிக்கு பின் 'தோனி' கொடுத்த சிறப்பான 'speech'!!!
- இந்த ஒரு விஷயத்துல,,.. 'சிஎஸ்கே'வ எந்த டீமும் தொட்டது இல்ல... ஆனா 'மும்பை' இன்னைக்கி மொத்தமா செஞ்சு விட்டுருச்சு..." என்னவா இருக்கும்??
- "தோக்குறமோ, ஜெயிக்கிறமோ மொதல்ல 'சண்ட' செய்யணும்.." ஒத்த ஆளா 'களத்துல' நின்னு போராடிய சுட்டிக் 'குழந்தை'... குவியும் பாராட்டுக்கள்!!!