என் காலேஜ் நோட்ஸ் அதுல தான் இருக்கு.. லக்கேஜை திருப்பி அனுப்புற ஐடியா இருக்கா..? ஐசிசிக்கு வந்த பரபரப்பு புகார்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதங்களது பொருள்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று ஐசிசி மீது அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஓமன் நாட்டில் நடந்த கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டி முடிவடைந்தும் அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் 2 வாரம் ஆகியும் இன்னும் அவர்களது பொருள்கள் ஓமன் நாட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை கேபி லூயிஸ் (Gaby Lewis) ஐசிசி மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘எங்களது லக்கேஜ் குறித்து ஏதாவது அப்டேட் இருக்கிறதா ஐசிசி? 13 நாட்களை கடந்து அவை இன்னும் ஓமன் நாட்டிலேயே இருக்கின்றன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் எனது கல்லூரி நோட்ஸ்களும் அதில்தான் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிற்கு மட்டும்.. ஐசிசி எடுத்த திடீர் முடிவு.. அம்பானிக்கு அடித்த ஜாக்பாட்?
- ‘Picture perfect’- ஐசிசி பாராட்டும் வகையில் என்ன செஞ்சிட்டாரு நம்ம அஷ்வின்!
- விளையாடுறதா வேணாமான்னு ‘இவங்க’தான் முடிவு பண்ணுவாங்களாம்!- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா பங்கேற்குமா?
- ‘யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு’!.. அப்போ பல வருசம் கழிச்சு ‘மறுபடியும்’ பாகிஸ்தானுக்கு விளையாடப் போகிறதா இந்தியா..?
- என்னங்க இதெல்லாம்.. ‘ஒரு இந்திய வீரர் பெயர் கூட இல்லை’!.. ரசிகர்களுக்கு செம ‘ஷாக்’ கொடுத்த ஐசிசி..!
- இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. இந்த தொடர் முழுவதும் நடந்த ‘ஒரே’ சம்பவம்.. ஐசிசியை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்..!
- ரொம்ப வருசம் ஆச்சு.. மறுபடியும் ‘இந்தியா-பாகிஸ்தான்’ இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்குமா..? ஐசிசி தலைமை நிர்வாகி ‘பளீச்’ பதில்..!
- VIDEO: விட்டா ரெண்டு பேரும் அடிச்சிப்பாங்க போலயே.. டி20 உலகக்கோப்பையை பரபரப்பாக்கிய மோதல்..!
- தம்பி 'பந்த' கையில எடுத்துட்டாருன்னா... எதிர்ல நிக்குற பேட்ஸ்மேன் 'கால்' உதறும்...! 'அப்படி ஒரு பவுலிங்...' - கிரிக்கெட் வரலாற்றில் 'சாதனை' படைத்த இளம் வீரர்...!
- 'கொஞ்ச நஞ்சமா செஞ்சீங்க'...'கிரவுண்ட்ல இல்லனாலும் அவர் கெத்து தான்'... 'ஐசிசி சொன்ன சூப்பர் செய்தி'... செம உற்சாகத்தில் ரசிகர்கள்!