‘இந்திய அணியில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்’.. செமி பைனலில் இரு அணியிலும் அதிரடி மாற்றம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅரையிறுதிப் போட்டியில் மோதும் இந்தியாவும், நியூஸிலாந்தும் அணியில் முக்கிய சில மாற்றங்களை செய்துள்ளன.
12 -வது உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து இன்று(09.07.2019) முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஹால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் நியூஸிலாந்து அணியில் இருந்து டிம் சவுத்தி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பெர்குஷன் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்!
- ‘செமி பைனலில் இந்திய அணிக்கு வந்த புது சிக்கல்’.. நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய நட்சத்திர வீரர்..!
- 'சின்ன வயசுலேர்ந்து விளையாடுறோம்.. இந்த 15 நாட்கள்'.. 'ஹாப்பி பர்த்டே டாடி'.. சச்சினின் நெகிழவைக்கும் ட்வீட்!
- 'அரையிறுதிப் போட்டியின்போது மழை வந்தால்'... 'யாருக்கு அதிக வாய்ப்பு'???..
- ‘அவர்களை பற்றி அப்படி சொல்வது சரியில்ல’... ‘பாகிஸ்தான் கேப்டன் கூறும் காரணம்'!
- ‘காயத்தால் செமி பைனல் வாய்ப்பை இழந்த பிரபல வீரர்’.. அணிக்கு திரும்பிய மற்றொரு விக்கெட் கீப்பர்..!
- ICC ODI Ranking: முதல் 3 இடத்தில் கலக்கும் வீரர்கள்.. முதல் 4 இடத்தில் மாஸ் காட்டும் அணிகள்!
- 'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு? .. வைரல் வீடியோ!
- 'இந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும்'... 'தென் ஆப்ரிக்கா வீரர் கணிப்பு'!
- '11 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சுவாரஸ்யம்'... 'அரையிறுதியில் மீண்டும் மோதும் 2 கேப்டன்கள்’!