‘உலகக்கோப்பை பட்டியலில் இருந்து 3 வீரர்கள் நீக்கம்’.. ‘புதிதாக இணையும் 3 வீரர்கள்’.. திடீர் மாற்றத்தால் ஆடிப்போன ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அதிரடியான சில முக்கிய மாற்றங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன. மே 30 -ம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஒவ்வொரு நாடும் தங்களது அணி வீரர்களின் இறுதிப் பட்டியலை வரும் 23 -ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்படுள்ள உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியல் தற்காலிகமானதுதான். அதனால் அணியில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமானால் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பையில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலில் மாற்றங்களை செய்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இருந்து அபித் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது அமிர், ஆசிப் அலி, வகாப் ரியாஸ் ஆகியோர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதெல்லாம் என்ன.. வேர்ல்டு கப்ல காட்டுவார் பாருய்யா மேஜிக்'.. கோலிக்கு உலகப்புகழ் வீரர் புகழாரம்!
- 'இந்த சூப்பர்மேன் தனத்தயெல்லாம் ஏறக் கட்டணும்'.. தனது உலகக் கோப்பை அணிக்கு அட்வைஸ் செய்த வீரர்!
- 'மொத்த சந்தோஷமும் போச்சு'...பிரபல 'கிரிக்கெட் வீரரின் மகள்' திடீர் மரணம்... அதிர்ச்சியில் வீரர்கள்!
- 'ஐபிஎல் போட்டியில் செம்ம ஃபார்ம்.. ஐசிசி உலகக் கோப்பைக்கு பெர்ஃபெக்ட் டோன்'.. வீரரைப் புகழ்ந்த கிரிக்கெட் பிரபலம்!
- ‘அப்படியே சச்சின் ஆடுறத பாக்கற மாதிரியே இருக்கு..’ பிரபல வீரரைப் புகழ்ந்த பயிற்சியாளர்..?
- 'பந்தை அடிக்க சொன்னா'... 'எத பாஸ் அடிக்கிறீங்க'?... வைரலாகும் வீடியோ!
- ‘தனித்தனியா இருக்கும்போதே தாறுமாறு, இப்போ ஒன்னா சேர்ந்தா’.. உலக்கோப்பையை கலக்க வரும் சிஎஸ்கே, மும்பை அணியின் அதிரடி வீரர்கள்!
- ‘2011 உலகக்கோப்பையில மேட்ச் வின்னர்’.. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஓய்வு? திடீர் முடிவா? .. சோகத்தில் ரசிகர்கள்!
- 'என்ன ஒரு குத்த போடலாமா' ?...'ரொம்ப எதிர்பார்த்த பாட்டு வந்தாச்சு' ... வைரலாகும் வீடியோ!
- 'இது 'தோனி'க்கு கடைசி உலககோப்பையா'?...'தல' இத மட்டும் பண்ணனும்...மனம் திறந்த 'பிரபல வீரர்'!