அப்போ அடுத்த மேட்ச்ல விளையாடமாட்டரா? கைவிரலில் பலத்தகாயமடைந்த இந்திய நட்சத்திர வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றின் போது கைவிரலில் காயம் ஏற்பட்ட ஷிகார் தவானுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3 -ம் இடத்தில் உள்ளது. இதனை அடுத்து வரும் வியாழக்கிழமை(13.06.2019) உலகக்க்கோப்பை லீக் சுற்றின் அடுத்த போட்டியில் நியூஸிலந்துடன் இந்திய அணி மோதுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு மருத்துவ பரிசோதனை நடபெற உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கூல்டர் நைல் வீசிய பந்து தவானின் கைவிரலில் பலமாக தாக்கியது. இதனால் அப்போது மைதானத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாடிய தவான், சதம் அடுத்து அசத்தினார்.
மேலும் கையில் ஏற்பட்ட காயம் அதிகமானதால் அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார். இதனால் தவானின் கைவிரலில் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க உள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தவானின் காயம் குணமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பயிற்சியின் போது பலத்த காயமடைந்த வீரர்..! உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..!
- 'ஆஸி பண்ணுன பெரிய தப்பே இதான்'.. பாண்ட்யா விஷயத்தில் சச்சின் பேசிய வைரல் கமெண்ட்!
- ‘சச்சின், கங்குலிக்கு அடுத்து இவர் தான்..’ புதிய சாதனை படைத்த இந்திய வீரர்..
- ‘2011 உலகக்கோப்பையின் ஹீரோ’.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் திடீர் ஓய்வு..!
- ‘திருடன் திருடன் எனக் கத்திய இந்திய ரசிகர்கள்..’ மல்லையா வந்ததால் மேட்சில் பரபரப்பு..
- கிறிஸ் கெயிலின் கோரிக்கையையும் நிராகரித்த ஐசிசி... தோனி க்ளவுஸ் சர்ச்சைக்கு முன்பே சிக்கிய கெயில்!
- 'ஒரு மனுஷன் 'சிக்ஸர்' அடிக்க வந்தா'... 'ரெண்டு பேரும் 'கெட்ட பசங்க பா'... வைரலாகும் வீடியோ!
- ஸ்கெட்ச் அம்பயருக்கா? இல்ல சிக்ஸருக்கா? .. கடைசி ஓவரில் தோனி அடித்த வைரல் ஷாட்!
- ‘ப்ளீஸ் அவர அப்டி சொல்லாதீங்க’.. ஜென்டில்மேன் கேம்னு நிரூபிச்சிடீங்க கோலி!
- ‘யாரென்று புரிகிறதா’.. ஓவல் மைதானத்தை அதிரவைத்த ‘தல’தோனியின் ரசிகர்கள்..!