'நா வந்துட்டேன்னு சொல்லு'.. 'நானா விளையாடுறேன்.. தானா விளையாடுது கை'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கிந்தியத் திவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டிகள், சர்வதேச போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளை விளையாடவுள்ளது.
இதற்கென இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் இடம் பெற்றுள்ளார். முன்னதாக உலகக் கோப்பை போட்டியின்போது தனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதித் தொடரில் வெளியேறியிருந்தார். அதன் பிறகு ஷிகர் தவான், அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷிகர் தவான், அந்த அணியுடன் மோதவுள்ள போட்டிக்காக, கடுமையாக வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை, அவர் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அவர், ‘தன்னை மீறி அனிச்சையாகவே’ விளையாடுவதாகக் குறிப்பிட்டு கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..
- ‘இதுல நானும் தோனி மாதிரிதான் இருப்பேன்’.. நச்சுனு பதிலளித்த கோலி..!
- 'இத ரன் அவுட்னு சொல்றதா.. நாட் அவுட்னு சொல்றதா.. என்னனு சொல்றது'?.. சச்சினின் வேற லெவல் ட்வீட்!
- மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த விராட் கோலி..! வெளியான டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்..!
- வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’
- தோனி ஓய்வு முடிவு எடுக்காம இருக்க இவர்தான் காரணமா?.. வெளியான புதிய தகவல்..!
- ‘ஒரு டீம்லயாவது செலெக்ட் ஆவேனு எதிர்பாத்தேன்..’ அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இளம்வீரர்..
- 'என் இந்திய ரசிகர்கள்லாம் எங்க இருக்கீங்க?'.. 'நான் ரொம்ப அதிர்ஷ்டமானவள்'.. வைரல் வீடியோ!
- ‘நன்றாக ஆடினாலும், அவர ஏன் எடுக்கல?’... 'இளம் வீரர் குறித்து, தேர்வுக்குழுத் தலைவர்'!
- ‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..!