பந்து 'லேட்டா' வீசுனதுக்கு... அவரோட 'ராஜதந்திரம்' தான் காரணமாம்... ஷாக் பிளான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.
முதலில் பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் ஐசிசி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சம்பளத்தில் சுமார் 80% அபராதமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் பொல்லார்டின் ராஜதந்திரம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரையில் 2-வதாக பந்துவீசும் அணி பனிப்பொழிவை சமாளித்து தான் பந்துவீச வேண்டும். அது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக மாறும் என்பதால், தான் இப்படியொரு ஐடியாவை பொல்லார்டு பின்பற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக வீழ்த்தியது.
குறிப்பாக சுமார் 198 பந்துகள் வீசியும் இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிக மோசமான 4-வது பந்துவீச்சாக இது பதிவாகி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: ஜடேஜா 'ரன்' அவுட்... அவரு 'இப்படி' செய்யலாமா?... கோபத்தில் கொந்தளித்த 'கோலி'
- Video: அடக்கடவுளே.. 'அம்புட்டு' தூரம் போயிடுச்சா?.. வில்லியம்ஸை 'வச்சு' செஞ்ச விராட்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
- தெரிஞ்சு தான் 'இறக்கி' விட்டாரா?.. விட்டுக்கொடுத்த கோலி.. 'டக்-அவுட்' ஆகி வெளியேறிய வீரர்!
- தோனி, கோலி, ரோஹித்தை 'ஓரங்கட்டிய' வீரர்.. 2019 முழுக்க இவரைத்தான்.. இந்தியர்கள் 'அதிகமா' தேடி இருக்காங்க!
- நீங்க தான் எப்போதுமே ‘என்னோட கேப்டன்’.. ‘ட்விட்டரைக் கலக்கிய’ கோலியின் ‘வாழ்த்து ட்வீட்’..
- 19 ரன்னுல அவுட்.. ஷ்ஷ்.. பேசவே கூடாது.. 'கடுப்பேற்றிய' வீரர்.. தொடரும் பகை.. வச்சு 'செய்ய' காத்திருக்கும் கோலி?
- 'ஏன் இப்படி?'.. கடுப்பேற்றிய ரசிகர்கள்.. மைதானத்தில் கோலியை உச்சகட்ட டென்ஷனாக்கிய இன்னொரு சம்பவம்! வீடியோ!
- 2 வருஷப்பகை.. 'மனசுக்குள்ளேயே' வச்சு இருந்தேன்.. 'நோட்புக்' விவகாரம் குறித்து.. 'கோலி' விளக்கம்!
- Video: 'நோட்ஸ்' எடுத்துக்கப்பா.. நான் 'அடிச்ச' சிக்ஸ.. ருத்ரதாண்டவம் 'ஆடி' வெறுப்பேற்றிய கோலி!
- இப்படி ‘தோனி தோனினு’.. ‘கிண்டல்’ பண்றது மரியாதை இல்ல.. வேண்டுகோள் விடுத்த ‘விராட் கோலி’..