‘இதுக்கு மேல’... ‘எங்க கையில எதுவும் இல்ல’... ‘எல்லாம் அவர் செயல்’...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறுவது கடவுள் கையில்தான் உள்ளது என்று கே.கே.ஆர். அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சிஎஸ்கே -பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே வெற்றி மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்தது. ஆனால் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது கேகேஆர் அணி. ஆயினும் நெட் ரன்ரேட் குறைவாக உள்ளதால் அந்த அணியின் பிளே-ஆஃப் கனவு நனவாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘தங்களது கடமையை சரியாக செய்துள்ளதாகவும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடவுள் கையில் தான் உள்ளதாக’ கேகேஆர் அணியின் கேப்டன் மார்கன் கூறியுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான போட்டியை சார்ந்தே கேகேஆர் அணியின் பிளே-ஆஃப் தகுதி இருக்கும். இதேபோல மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றாலும், கேகேஆர் பிளே-ஆஃப்பிற்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொஞ்ச நேரம் தான்’... ‘ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் மாற்றி விடுவார்’... 'பயிற்சியாளர் சொன்ன சுவாரஸ்யம்'!
- 12 வருஷத்துல ஒரு தடவை கூட ‘மிஸ்’ ஆனதில்ல.. ஆனா இந்த சீசன்ல ‘தல’யால அத பண்ணவே முடியாம போச்சு..!
- அடுத்த ‘ஐபிஎல்’ சீசன் என்ன ப்ளான்..? மறுபடியும் சிஎஸ்கேவுக்கு வருவீங்களா?..‘சூசகமாக’ ரெய்னா சொன்ன பதில்..!
- “அதாகப்பட்டது ரசிகர்களே.. உங்களுக்கு சொல்றது என்னன்னா..!”.. CSK ‘வெற்றிக்கு’ பின் தோனியின் ‘வைரல்’ பேச்சு!
- ‘சான்ஸ் இருந்தும்’... ‘நூழிலையில் தகர்ந்த கனவு’... ‘நினைச்சத செய்ய முடியல’... ‘ரொம்ப வேதனையா இருக்கு!’
- அவுட் கொடுத்த ‘அம்பயர்’.. வேகமாக வந்து ‘ரிவ்யூ’ கேட்க சொன்ன டுபிளிசிஸ்.. கடைசியில் நடந்த ‘ட்விஸ்ட்’!
- ‘துணிந்து அத நாங்க பண்ணல’... ‘முதல்ல பேட்டிங் பண்றவங்க கண்டிப்பா இதப் பண்ணனும்’... ‘ஒப்புக்கொண்ட கேப்டன்’!
- “மொதல்ல இவங்க ஒழுங்கா இல்லனா தூக்குங்க!”... ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து நடக்கும் கடுப்பு சம்பவங்கள்.. கொதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!
- அதெப்படி ‘அவுட்’ இல்லாம போகும்.. அம்பயருடன் ‘கடும்’ வாக்குவாதம்.. என்ன ஆச்சு கோலிக்கு..?
- 'சீக்கிரத்திலே அணிக்கு வந்துருவாரு’... ‘உற்சாகமாக காத்திட்டு இருக்கோம்’... ‘நம்பிக்கை தந்த கேப்டன்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’!