‘என் வாழ்க்கையின் சிறந்த, மோசமான நாள் அது’... ‘இன்ஸ்டாகிராமில் உருகிய வீரர்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை இறுதி ஆட்டம் எனது வாழ்வில் ஏற்பட்ட சிறந்த மற்றும் மோசமான நாள் என, நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கெதிராக நடைப்பெற்ற, உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், அதிக பவுண்டரிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி முடிந்து ஒருவாரம் ஆகிவிட்டது என்பதை நம்புவது கடினமாக உள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த மற்றும் மோசமான நாள் அது என்று நான் நினைக்கிறேன்.
பல வித்தியாசமான உணர்ச்சிகள், ஆனால் முக்கியமாக நியூசிலாந்தைப் பிரதிநிதிப்படுத்துவதற்கும், ஒரு பெரிய குழுவினருடன் விளையாடியதையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ‘எனது நல்ல தருணம் மற்றும் மோசமான நாள் இரண்டிலும், ஆதரவு தரும் இருவர் என்னோடு வருவார்கள். எனது மகளையும், மனைவியையும், உலகில் வேறு எந்த விஷயத்தையும் விட அதிகம் விரும்புகிறேன்’ என்று இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கோலியின் வாழ்க்கையில் திருப்புமுனையே இந்த முடிவுதான்..’ மனம்திறந்துள்ள பிரபல பயிற்சியாளர்..
- வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’
- ‘ஒரு டீம்லயாவது செலெக்ட் ஆவேனு எதிர்பாத்தேன்..’ அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இளம்வீரர்..
- ‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..!
- ‘சீனியர்களை நம்பியதே தோல்விக்குக் காரணம்..’ உலகக் கோப்பைக்குப் பிறகு மனம் திறந்துள்ள கேப்டன்..
- ‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..
- 'பைனல்'ல இது தான் நடந்துச்சு'... 'ஆனா அதுக்காக 'துக்கப்படல, துயரப்படல'... சஸ்பென்ஸ் உடைத்த நடுவர்!
- ‘விதியை மீறி குடும்பத்தை தங்க வைத்ததாகப் புகார்'... 'மூத்த வீரர் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்???'
- ‘தல’ தோனியின் ‘அதிரடி முடிவு..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..
- 'அவர் களத்துல இருக்காருன்னு ரொம்ப நம்புனோம்'...'பிரச்சனை வந்தது இங்க தான்'... மனம்திறந்த பிரபலம்!