‘டான்ஸ் வித் யுனிவெர்சல் பாஸ்’.. ‘சும்மா பொளந்து கட்டிய கோலி’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் விராட் கோலி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று அமெரிக்காவின் கயானாவில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மழை குறிக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மேலும் மழையின் காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை இழந்து 54 ரன்களை எடுத்தது. அப்போது மீண்டும் மழைக் குறிக்கிட்டது. நீண்ட நேரமாக மழைபெய்ததால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. அப்போது மைதானத்தில் ஒலித்த பாடல் ஒன்றுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கிறிஸ் கெய்லுடன் குறும்பாக நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச கிரிக்கெட் இருந்து ஆம்லா ஓய்வு..! திடீர் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்..!
- ‘மறுபடியும் கேப்டன் பொறுப்பு?’ விட்ட இடத்த பிடிக்க வாய்ப்பு இருக்கா? வெளியான அதிரடி தகவல்..!
- 'நாலே ஓவர்தான்.. 7 விக்கெட் க்ளோஸ்.. டி20-ல இதெல்லாம் சான்ஸே இல்ல!.. 'மரண மாஸ் சாதனை'.. வைரல் வீடியோ!
- ‘வெஸ்ட் இண்டீஸ் -க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி’.. இந்திய அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..!
- தீராத விளையாட்டு பிரச்சனை: '4வது ஆர்டர்லாம் என் ஃபேவ்ரைட்.. எறக்கிவிட்டு பாருங்க'.. இந்திய வீரரின் கான்ஃபிடண்ட்!
- ‘19 ரன்ல பாகிஸ்தான் வீரர் ரெக்கார்ட் காலி’.. ‘1 சதம் அடிச்சா கோலிதான் நம்பர் 1’.. ‘ஜாக்பாட்’ அடிக்க காத்திருக்கும் கேப்டன்..!
- ‘இனிமேல் இந்த தப்பு நடக்கவே நடக்காது’.. மறுபடியும் அந்த விதிமுறையை கொண்டுவரும் ஐசிசி..!
- ‘மறுபடியும் 4 -வது இடத்துக்கு வந்த சிக்கல்’.. ‘லிஸ்டில் 4 வீரர்கள்’.. ஆனா இவருக்கு கிடைக்கதான் அதிக வாய்ப்பு இருக்கு..!
- ‘இதுல சந்தேகம்னா உடனே அவர்கிட்டதான் கேட்பேன்’.. ‘டீம்ல அவர மாதிரி இருக்கணும்’.. கலீல் அகமது சொன்ன அந்த வீரர்..?
- 'இந்த மாதிரி டைம்ல விரக்தியா இருக்கும்'.. 'சிறந்த ஃபினிஷராக ஃபார்ம் ஆகும்' வீரர் உருக்கம்!