'வலி விரல்களில்.. ரணம் நெஞ்சினில்'.. பயிற்சி மைதானத்தில் இந்திய வீரரின் உருக்கமான வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- நியூஸிலாந்து மோதிக்கொள்வதற்கான உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு நிகழ்ந்த பயிற்சி ஆட்ட மைதானத்தில் ஷிகர் தவான் இறுக்கத்துடன் இருக்கும் வீடியோ உருக வைத்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை போட்டியின் போது, இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு கைவிரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரை விளையாட்டில் இருந்து விலக்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோதுவதற்கான பயிற்சி ஆட்டம் நோட்டிங்ஹாம் ட்ரெண்ட் பிரிட்ஜில் நடந்து வரும்பொழுது, அந்த மைதானத்தில், வலிகளுடனும் ரணங்களுடனும் ஷிகர் தவான் நடந்து செல்லும் காட்சிகள், மனதை உருக்க வைக்கின்றன.
அதே சமயம்,காயமடைந்த தொடக்க வீரர் ஷிகர் தவானை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கு சுமார் 10 முதல் 12 நாட்களாவது தேவைப்படும் என்று இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியா, நியூசிலாந்து போட்டிகள் ரத்தாகுமா?... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'!
- 'ரொம்ப சாரி 'கோலி' ...'மொத்த நம்பிக்கை'யும் போய்டும்... 'இத மட்டும் எங்களால பண்ண முடியாது'!
- ‘திடீர்னு இப்டி நடக்கும்னு யாரும் எதிர்பாக்கலயே’.. சோகமாக நாடும் திரும்பும் மற்றொரு நட்சத்திர வீரர்!
- 'கப்பு வேணும்னு சொன்னிங்க'...'எந்த கப்புனு சொன்னிங்களா?'...'16ம் தேதி' தெரியும்... நெட்டிசன்கள் தெறி!
- 'ஆத்தாடி! இதில விராட் கோலி மட்டும்தானா?'... 'சாதனை புரிந்த ஒரே இந்திய விளையாட்டு வீரர்'!
- தவானுக்கு பதில் அணிக்கு வரும் புதிய வீரர்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
- 'அபிநந்தனை வைத்து இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான்?'... 'டி.வி. விளம்பரத்தால் புதிய சர்ச்சை'!
- 'ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க இவர் யார்?'... 'விராட் கோலியை விளாசிய முன்னாள் வீரர்'!
- காயத்தால் திடீரென விலகிய தவான்..! தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் மற்றொரு வீரர்?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- 'எங்களுக்கு தாய்நாடு இந்தியாவா இல்லாம இருக்கலாம்.. ஆனாலும் நாங்க கோலி ஃபேன்ஸாக்கும்'!