‘என்னய்யா இப்டியெல்லாம் கேட்ச் புடிக்கிறீங்க’.. ‘ஜடேஜாவுக்கே டஃவ் கொடுப்பாரு போல’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் செல்டன் கார்டல் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 10 -வது போட்டி நேற்று டிரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நாதன் கூல்டர் நைல் 92 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒஷானே தாமஸின் அபார கேட்சில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 273 ரன்களை எடுத்து 15 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்றிஸ் கெய்லில் அவுட்டானது சர்ச்சையை கிளப்பியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் க்ரீஸை தாண்டி காலை வைத்து பந்தை வீசினார். இது ஃப்ரீகிட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்பயர் அவுட் கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னடா இது போங்கு ஆட்டமால இருக்கு'... 'இப்டிகூட அவுட் பண்ணலாமா?'... அம்பயரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
- 'தோனியின் க்ளவுஸ்க்கு ஐசிசி தடையா?'... அதிர்ந்த 'தல' ரசிகர்கள்!
- ஐபிஎல்-ல மனசுல வச்சிக்கிட்டு இப்டியா பழிவாங்கறது’.. முதல் பந்தே விராட் கோலியின் தலைக்கு குறிவைத்த ரபாடா!
- ‘ஆரம்பமே 2 புதிய உலக சாதனை..’ உலகக் கோப்பையில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி!
- மனசுல நின்னுட்டீங்க ‘தல’.. ‘இது ஒன்னு போதும் நீங்க யாருனு சொல்ல’.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!
- 'அப்ப அப்பாவோடு நான் இல்ல.. 'இப்போ நானிருக்கிறேன்.. வைரலாகும் ஸிவா தோனி'!
- 'தல' ஏன் அப்படி பண்ணுனாரு?'...'அதுக்கு பின்னால ரகசியமே இருக்கு'... 'ரகசியம் உடைத்த ஊழியர்'!
- ‘அடிச்ச பேட்டுக்கே இந்த நிலைமைனா’.. ‘பேட்ஸ்மேனோட நிலைமை என்னவா இருக்கும்’.. வைரலாகும் வீடியோ!
- 'அடேய்'... 'இன்னுமா இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க'... அதுவும் யாரு கிட்ட!
- 'நிதான ஆட்டம், சாதனை புரிந்த ரோகித் சர்மா'... 'ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கேப்டன்'!