‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சானியா மிர்சா கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் அதிக உடல் எடை பருமனுடன் காணப்பட்டார். அந்த சமயம் பலரும் அவர் எப்படி உடல் எடையை குறைக்கப்போகிறார் என்றும், மீண்டும் டென்னிஸ் விளையாடுவார என்றும் விமர்சனங்களை வைத்தனர். ஆனால் அப்போதே நான் நான்கு மாதத்தில் உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய உடல் நிலைக்கு வருவேன் என பிரபல மாத இதழுக்கு சானியா மிர்சா பேட்டியளித்து இருந்தார்.
இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சி செய்து நான்கே மாதத்தில் 26 கிலோ வரை உடல் எடையை குறைத்த குறும்பட வீடியோ ஒன்றை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் உடல் எடையை குறைத்ததற்கான காரணம் கடுமையான உடல் உழைப்பு, தீவிர ஈடுபாடு, முயற்சிதான். தினமும் 1 அல்லது 2 மணி நேரங்கள் முழுமையாக உடற்பயிற்சியில் மட்டும் உங்கள் உடல் மற்றும் மனதை ஈடுபடுத்துங்கள். கண்டிப்பாக உடல் எடை குறையும் அதிசயத்தை உணர்வீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதுவே தெரியாம 7 மாசமா ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கீங்க?'.. 'தவறான சிகிச்சையால் கொந்தளித்த குடும்பம்!'
- தானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..!
- ‘இப்படி ஒரு அவுட்ட ஹிஸ்டரில பாத்ததில்ல’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!
- ‘யாரு சாமி இவரு’.. ‘சும்மா காத்துலயையே பறப்பாரு போல’.. ஷாக் ஆகி நின்ற கோலி..!
- ‘வெறித்தனமான கேட்ச்’.. ‘மரண காட்டு காட்டிய சிஎஸ்கே வீரர்’.. வைரல் வீடியோ..!
- ‘முக்கியமான விக்கெட்’ ‘ரிஸ்க் எடுத்த விராட் கோலி’.. வைரலாகும் வீடியோ..!
- ‘காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு’.. மலை உச்சியில் இருந்து குதித்த இளம் காதல் ஜோடி..! பரபரப்பு வீடியோ..!
- ‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..!
- 'யார்ரா இந்த வேலைய பாத்தது?'..'இங்க வா'.. 'கர்மான்னா என்னனு உனக்கு காட்றேன்'.. வைரல் வீடியோ!