‘இப்பவே இப்டினா நாளைக்கு சொல்லவா வேணும்’.. ஸ்டேடியத்தை தாண்டிய ‘தல’யின் வைரல் ஷாட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாட உள்ளது. நாளை சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்தியா உடனான போட்டியியை வெல்ல தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் டேல் ஸ்டெய்ன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது ஊக்கமருந்து பரிசோதனை நடத்தபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என இந்திய வீரர்கள் முனைப்பு காட்டிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இவரு கிரிக்கெட் ப்ளேயருக்கே டஃப் கொடுப்பாரு போல’.. ‘மைதானத்தில் மாஸ் காட்டிய கேமராமேன்’.. வைரலாகும் வீடியோ!
- பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரருக்கு திடீர் ஊக்கமருந்து பரிசோதனை..! அதிர்ச்சியில் இந்திய அணி..!
- 'ஆரஞ்சு நிற உடையில் களமிறங்கும் இந்திய அணி'!... 'என்ன ஸ்பெஷல்?'
- 'உலகக் கோப்பையை இந்த அணிதான் வெல்லும்'... 'அவரே சொல்லிட்டாரு'!
- 'இந்திய ரசிகர்கள் சில்லித்தனமானவங்க'... 'என்ன இவரு பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு'!
- தென் ஆப்பிரிக்க முக்கிய வீரர் திடீர் விலகல்..! இந்தியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்திய வீரர் விளையாடுவது சந்தேகம்..! அவருக்கு பதில் விளையாடும் மற்றொரு வீரர்?
- 'இத எதிர்பார்க்கலல, மாஸ் காட்டிய வங்கதேசம்'... 'மிரண்ட தென்னாப்பிரிக்கா'!
- 'தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை புரியும் நேரத்தில்' முக்கிய வீரருக்கு ஏற்பட்ட காயம்!
- ‘இவ்ளோ கஷ்டப்பட்டும் வேஸ்ட் ஆகிடுச்சே போல்ட்’.. ஸ்டெம்பில் பந்து பட்டும் அவுட் ஆகாத இலங்கை கேப்டன்!