‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅறுவை சிகிச்சைக்கு பின் நடை பயிற்சி மேற்கொள்ளும் ஹர்திக் பாண்டியாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்து நடந்த கிரிக்கெட் தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாண்டாவுக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு நடை பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஹர்திக் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது உடல்நிலை குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். முன்னதாக அறுவை சிகிச்சை குறித்த புகைப்படம் ஒன்றை ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு இருந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..
- 'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன?'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்!
- என் பந்த அடிக்க நீங்க 'தெணறுன' மாதிரி .. என் பர்த்டே.. ரொம்ப 'நல்லா' இருந்துச்சு!
- 'பர்த்டே' பாய் அவருதான்.. ஆனா போட்டு இருக்குற.. 'டீஷர்ட்' என்னோடது!
- உங்களுக்கு இங்லீஷ் தெரியாதா?.. 'நடிகைக்கு' செம பதிலடி.. கொடுத்த 'சிஎஸ்கே' வீரர்!
- ‘இப்படியா பர்த்டேக்கு விஷ் பண்றது?..’ ‘ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய பிரபல இந்திய வீரர்’..
- ‘ஆக்ரோஷமாக முறுக்கிக் கொண்ட வீரர்கள்.. சூடான வார்த்தைப் போர்’.. பரபரப்பு வீடியோ!
- Video: 'ஓட்டப்பந்தயம்' போல ஒரே பக்கம் ஓடி.. இதென்ன 'ஸ்கூல்' கிரிக்கெட்டா?.. வறுக்கும் நெட்டிசன்கள்!
- ‘திருவிழாவில் உற்சாக பாடியபோது’... ‘ஸ்டேஜில் சரிந்து விழுந்த இரும்புச் சாரம்'... வீடியோ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!