முக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றிய பெர்க்குசன்..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் பெர்குசன் முக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லதம் 47 ரன்களும் மற்றும் கேன்வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 17 ரன்களும், ஜானி பேர்ஸ்டொ 36 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த ஜே ரூட் 7 ரன்னில் அவுட்டாக, அடுத்துவந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயர்ன் மோர்கன் 9 ரன்னில் நியூஸிலாந்து வீரர் பெர்க்குசனிடன் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க தொடங்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அவர்தான் கேப்டனாகனும்’... ‘இந்திய அணியின் முன்னாள் வீரர் ட்வீட்'!
- ‘அந்த நிமிடத்தில், அப்டி நடக்கும்னு நினைக்கல’... ‘தோனியின் ரன் அவுட், எங்களின் அதிர்ஷ்டம்’!
- 'தோனி' பாஜகவில் இணைய போறாரா'?... பரபரப்பை கிளப்பியிருக்கும் பிரபலம்'!
- 'இவர் தான் கெத்து'... 'அது மட்டும் நடக்காம இருந்திருந்தா'...'இப்ப சீனே வேற '... இந்திய வீரரை புகழ்ந்த பிரபல வீரர்!
- 'நடுவர்களை அறிவித்த ஐசிசி'... 'செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்'... அப்படி என்ன தான் பண்ணுனாரு?
- ‘அத நெனச்சு நைட் எல்லாம் சரியா தூங்கவேயில்ல’.. இந்திய வீரர் குறித்து கூறிய ராஸ் டெய்லர்..!
- ‘என்னுடைய இதயம் கனமாக உள்ளது’... ‘கோப்பை கனவை தகர்த்த அந்த 30 நிமிடங்கள்'... 'ட்விட்டரில் உருகிய வீரர்'!
- 'இந்திய அணி அங்கிருந்து திரும்பி வரட்டும்'.. 'செமி ஃபைனல் குறித்து கேக்கப் போறோம்'!
- ‘இது ரொம்ப ஓவர்' .. 'ஆனாலும் ஜெயிச்சுட்டோம்னு இப்டியா பண்ணுவீங்க?’.. வீரர்களின் ட்விட்டர் சண்டை!
- 'தோனிய ஏன் 7-வதா எறக்குனீங்க?'..'.. ஏகோபித்த ரசிகர்களின் கேள்விக்கு ரவி சாஸ்திரியின் பதில் இதுதான்!