‘இந்த மனசுக்கு ஒரு பெரிய சல்யூட் சார்’.. சிஆர்பிஎப் வீரரின் மனிதாபிமான செயல்.. குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமாற்றுதிறனாளி குழந்தை ஒன்றுக்கு சிஆர்பிஎப் வீரர் உணவை ஊட்டிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ வீரர்களின் மீது நடந்த கொடூரத் தாக்குதலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
புல்வாமா தாக்குதலின் போது சென்ற 70 வாகனங்களில் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றியவர்தான் சிஆர்பிஎப் வீரர் இக்பால் சிங். இவர் ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்துள்ளார். அப்போது ராணுவ வீரர்களுக்கான உணவு வந்துள்ளது. அப்பகுதியில் இருந்த சிறுவன் பசியுடன் இருப்பதை அறிந்து சிறுவனின் அருகில் உணவை வைத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் சிறுவன் சாப்பிடாமல் உணவை பார்த்தவாறு இருந்ததை இக்பால் கவணித்துள்ளார்.
இதனை அடுத்து சிறுவன் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதை பார்த்த இக்பால் உணவை சிறுவனுக்கு ஊட்டிவிட்டுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த அனைவரும் ராணுவ வீரர் இக்பாலை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காயத்துடன் கால்களை இழுத்தப்படி செல்லும் வாட்சன்'... 'உருகும் ரசிகர்கள்'!
- 'மனிதர்களோடு மனிதர்களாக மழைக்கு ஒதுங்கும் கொரில்லாக்கள்'... வைரல் வீடியோ!
- “வலிகளுக்கு நடுவே ஒரு ஆனந்தத் தாண்டவம்”.. வைரலாகும் சிறுவனின் ஆட்டம்!
- 'இந்த லெவலுக்கு இறங்கி வந்து குரங்கு செய்த தரமான சம்பவம்'.. வைரல் வீடியோ!
- ‘தொடர்ந்து 2 முறை பாதியிலேயே திரும்பிய அஸ்வின்’.. என்ன நடந்தது?.. மீண்டும் வெடித்த சர்ச்சை!
- ‘செல்போனில் வீடியோ எடுத்த ரசிகரின் முகத்தில் குத்து விட்ட பிரபல கால்பந்தாட்ட வீரர்’.. பரபரப்பை கிளப்பிய வீடியோ!
- எதுக்கு ரோஹித் இப்டி பண்ணாரு?.. பரபரப்பான போட்டியில் அம்பயர் எடுத்த முடிவு.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!
- ‘இதோட 9 தடவ இப்டி நடக்குது’.. சைகை செய்து கலாய்த்து கொண்ட விராட் கோலி!
- 'சகோதரன்' என்றால் என்னத் தெரியுமா? 'சகோதரி'யை கிண்டல் செய்யும் ராகுல்.. வைரலாகும் வீடியோ!
- ‘இப்டியா ஒரு மனுஷன கலாய்க்கிறது’.. ‘சென்னை அணி வீரரை வித்தியாசமாக கிண்டல் செய்த ரோஹித்’.. வைரல் வீடியோ!