‘நெருங்கி வரும் காட்டுத் தீ’.. ‘முட்டையைக் காக்க போராடும் பறவை’ வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதீயில் இருந்து முட்டையைக் காக்க போராடும் பறவையின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஷ்ய நாட்டில் இருக்கும் டாம்போவ் என்னும் நகரத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் கடந்த மாதம் 28 -ம் தேதி வயலில் தீ பற்றி எரிந்துள்ளது. பல ஏக்கர் உள்ள அந்த வயலில் யாரோ தீயை வைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அறுவடை முடிந்த பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் கொழுந்துவிட்டு எரியும் தீயில் இருந்து பறவை ஒன்று தனது முட்டை காக்க போராடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஸ்ட்ரோக் என்னும் பறவை மின் கோபுரம் ஒன்றில் கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. கீழே வயலில் எரியும் தீ மளமளவென வருவதை கண்ட ஸ்ட்ரோக் பறவை தீயின் வெப்பம் முட்டையை பாதிக்காதவாறு உடனடியாக தனது இறகால் முட்டை மூடி பாதுகாக்கிறது. மின் கோபுரத்தில் உச்சியில் சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டிருந்ததால் இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. மீனை மட்டும் உணவாக உண்ணும் ஸ்ட்ரோக் பறவை ரஷ்யா, ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு சின்ன வயசுல இதுவா ஆகணும்னு தான் ஆசை’.. ‘யாராவது நல்லா இருக்காணு பாத்து சொல்லுங்க’.. வைரலாகும் ‘தல’யின் சின்ன வயசு சீக்ரெட்!
- ‘யார்றா நீ..?’ அர்னால்டு முதுகில் ஏறி உதைத்த அடையாளம் தெரியாத நபர்.. பதற வைக்கும் வீடியோ!
- ‘இந்த மனசுக்கு ஒரு பெரிய சல்யூட் சார்’.. சிஆர்பிஎப் வீரரின் மனிதாபிமான செயல்.. குவியும் பாராட்டுக்கள்!
- 'காயத்துடன் கால்களை இழுத்தப்படி செல்லும் வாட்சன்'... 'உருகும் ரசிகர்கள்'!
- 'மனிதர்களோடு மனிதர்களாக மழைக்கு ஒதுங்கும் கொரில்லாக்கள்'... வைரல் வீடியோ!
- “வலிகளுக்கு நடுவே ஒரு ஆனந்தத் தாண்டவம்”.. வைரலாகும் சிறுவனின் ஆட்டம்!
- ஓடுதளத்தில் தீப்பிடித்து ஓடிய விமானம்.. 2 குழந்தைகள் உள்பட 41 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் அலறல் வீடியோ!
- ”இந்த பொன்னுகிட்ட என்னமோ இருக்கு”....பறவையை வைத்து சிறுமி செய்யும் செயல்! வைரல் வீடியோ
- 'இந்த லெவலுக்கு இறங்கி வந்து குரங்கு செய்த தரமான சம்பவம்'.. வைரல் வீடியோ!
- 'எவ்வளவு ட்ரிக்ஸ்டா உளவுத்துறைக்கு வேல பாக்குதுயா இந்த திமிங்கலம்’.. உஷாரான கடற்படை!