கேட்சை மிஸ் செய்த கோலி.. அடுத்த கணமே அஸ்வின், ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி இருந்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Also Read | 140 பேரை பலி கொண்ட குஜராத் கேபிள் பாலம்.. விபத்துக்கு சில மணி நேரம் முன்பே கணித்த நபர்.. பகீர் காரணம்!
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது.
இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி குரூப் 2 வில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் நேற்று (30.10.2022) தென் ஆப்பிரிக்க அணியை சந்தித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.
இருவரும் அரை சதமடித்திருந்த நிலையில், இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எட்டிப் பிடித்திருந்தது. இந்த நிலையில், கோலி கேட்ச் ஒன்றை தவற விட்டதும் அதற்கு அஸ்வின் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோக்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 12 ஆவது ஓவரை அஸ்வின் வீசி இருந்தார்.
இந்த ஓவரில் மார்க்ரம் அடித்த பந்து, நேராக கோலி கைக்கு சென்றது. ஆனால், அந்த கேட்சை தவற விட்டதும் இந்திய வீரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். அதே வேளையில் பந்து வீசிய அஸ்வின் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ஏமாற்றத்துடன் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | "4 மணி நேரமா ரிப்ளை வரல".. சந்தேகடமைந்த தோழி செஞ்ச வினோத காரியம்.. இதுவல்லவோ Friendship..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கிரிக்கெட்டில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம்"... BCCI செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு.. ஒரு மேட்ச்-க்கு எவ்வளவு ஊதியம்? வெளியானது பட்டியல்...!
- பிரபல ஆஸ்திரேலிய வீரருக்கு கொரோனா.. "ஆனாலும் அடுத்த மேட்ச் விளையாட முடியும்?".. புது விதிகள் சொல்வது என்ன?
- T20 World Cup : ஆறிப் போன உணவை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்??.. சேவாக் போட்ட பரபரப்பு ட்வீட்!!
- "அவர் வந்த அப்பறம் தான் என் மகனோட வாழ்க்கையே மாறிடுச்சு".. தினேஷ் கார்த்திக் தந்தை உருக்கம்.. யார் இந்த அபிஷேக் நாயர்..?
- "தோனி சொன்னது நடந்துரும் போலயே".. மீண்டும் நடக்கும் 2011 WC மேஜிக்?.. "அப்போ இந்தியாவுக்கு தான் கப்பா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
- உலகக்கோப்பை T20: ஆறிப்போன உணவால் உண்ணா விரதம்? பயிற்சியை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்? முழு தகவல்
- "என்னா அடி.. எங்ககிட்ட அவரு அப்படி அடிக்காம இருக்கணும்".. கோலி பற்றி பேசிய நெதர்லாந்து கேப்டன்..!
- "இனி நம்ம வீட்டுல கல் எல்லாம் அடிக்கமாட்டாங்க".. வைடு பால் போட்டதும் அஸ்வின் மனசில் ஓடியது இது தான்.. சுவாரஸ்ய தகவல்!
- "அவரு இங்கிலாந்து பிரதமர் இல்ல".. Throwback படத்தை பகிர்ந்து பங்கமாக கலாய்த்த அசாருதீன்..!
- தமிழில் பேசிய ஹர்திக் பாண்டியா.. "அட, என்ன சொல்றாரு பாருங்க".. பட்டையை கிளப்பும் வீடியோ!!