“தல தோனிகிட்ட இருக்கிற இந்த விஷயம்.... சுட்டு போட்டாலும் கோலிக்கு வராது”!... அதிரவைக்கும் பயிற்சியாளர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி போல போட்டியை கணிக்கும் திறமை விராட் கோலியிடம் இல்லை என்று தோனியின் சிறு வயது பயிற்சியாளர் கேஷாப் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வருகின்ற மே 30 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில், “உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இருப்பது மிகப்பெரிய பலம் என்றும் அவருக்கு உள்ள தனித்திறமை தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இல்லை” என தோனியின் முன்னாள் பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், “போட்டியின் போக்கை கூர்ந்து கவனிக்கும் திறனும், வித்தியாசமான அனுகுமுறையும், தோனியின் தனித்திறமையும் விராட் கோலிக்கு இல்லை, அது அவருக்கு கிடைக்கவும் செய்யாது. இந்த உலக கோப்பை போட்டியில், இந்த வித்தையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கோலிக்கு கிடைத்துள்ளது.
இந்த உலக கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தோனியை நான்காவது இடத்தில் களமிறக்க முயற்சிக்க வேண்டும் என்று தோனியின் முன்னாள் பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓப்பனிங்க்கு இவர் தான் இறங்க போறாரா'?... வருகிறது அதிரடி மாற்றம் ?... 'தல' எடுக்க போகும் முடிவு!
- “இவர் டீமில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது”! பிரபல வீரர் ட்வீட்டால் இந்திய அணியில் மாற்றம் நிகழுமா?
- 'நீங்க அவுட் .. நடைய கட்டுங்க’னு சொன்ன வீரர்.. இதோ, கோலியின் அந்த 'மரண மாஸ்' ரிப்ளை!
- ரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு வரிசையில் உலகக்கோப்பைக்கு வரும் பிரபல வீரர்!.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!
- காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- இது மட்டும் நடக்கலனா சிஎஸ்கே ஒருவேளை செயிச்சிருக்குமோ?.. ‘முரளி விஜயால் செம்ம கடுப்பான தோனி’.. வைரலாகும் வீடியோ!
- ‘நல்லவேளை இத பண்ணது நல்லதா போச்சு’.. ‘திரும்ப வருவோம்’.. தோல்விக்கு பின் ‘தல’யின் உருக்கமான பேச்சு!
- ‘தொடர்ந்து 2 சிக்ஸர்’.. மலிங்கா ஓவரில் மரண காட்டு காட்டிய ‘தல’ தோனி!
- பரபரப்பான கடைசி ஓவர், பறந்த பேட், பும்ராவால் அவுட்டில் இருந்து தப்பிய ‘தல’ தோனி!
- காயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு!