இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து உதவி பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவில் பௌலிங் பயிற்சியாளராக பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் ஆகிய இருவரும் தொடர்கின்றனர்.
இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்திய அணியில் 7 ஒருநாள் போட்டி மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 146 போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உட்பட 11,473 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் உடல் தகுதி நிபுணராக நிதின் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..! காரணம் என்ன..?
- ‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..!
- ‘இந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு’... ‘இவர்தான் சரியான தலைவர்’... ‘வீரேந்திர சேவாக் அதிரடி’!
- ‘இரண்டு கிங்குகளும் சேர்ந்து’...'பிசிசிஐ வெளியிட்ட டீசர்'... 'எதிர்பார்ப்பில் ரசிகர்கள்'!
- ‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..!
- ‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..!
- 'புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் இந்திய அணி'... 'வைரலாகும் விராட் கோலியின் புகைப்படம்'!
- ‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..?
- மறுபடியும் இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
- 'கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு'...'டிரஸ் இல்லாத விக்கெட் கீப்பிங்'... வைரலாகும் பிரபல வீராங்கனையின் போட்டோ!