இணையத்தில் வைரலான 'விராட் கோலி' மகளின் முதல் 'புகைப்படம்'???... கோலியின் சகோதரர் அளித்த 'விளக்கம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதியருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி, இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு குழந்தையின் கால் மட்டும் தெரிவது போல புகைப்படம் ஒன்றையும் இணைத்திருந்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள், கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தையின் முதல் போட்டோ என நினைத்து அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆனால், அது தொடர்பாக விகாஸ் கோலி தன்னுடைய இன்ஸ்டா பதிவில் விளக்கம் ஒன்றை தற்போது அளித்துள்ளார்.
அதில், 'நேற்று விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவை வாழ்த்தி நான் போட்டிருந்த பதிவில், இடம்பெற்றிருந்த புகைப்படம் அவர்களின் குழந்தையின் புகைப்படம் அல்ல. அவர்களை வாழ்த்த வேண்டி நான் குறிப்பிட்ட ஒரு ரேண்டம் புகைப்படம் தான். சில ஊடகங்கள் அதனை விராட் கோலியின் குழந்தையின் முதல் புகைப்படம் என செய்தி வெளியிட்டு வருகிறது. அதை தெளிவுபடுத்த தான் இந்த பதிவு' என விளக்கமளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உங்க எல்லாரோட அன்புக்கும் நன்றி..." 'குட் நியூஸ்' பகிர்ந்த 'விராட் கோலி'... 'வாழ்த்தித்' தள்ளும் 'ரசிகர்கள்'!!!
- "இது ரவுடிதனத்தோட 'உச்சம்'... இனிமே இப்டி நடக்க விடக் கூடாது..." கொதித்து எழுந்த 'கோலி'... 'சர்ச்சை'யை கிளம்பியுள்ள 'சம்பவம்'!!!
- 'ரோஹித்' செஞ்ச அதே தப்ப, கோலியும் பண்ணியிருந்தாரா??..." புதிதாக எழுந்த 'சர்ச்சை'... சிக்கலில் 'இந்திய' அணி??
- 'ஐசிசி' விருதுகள் அறிவிப்பு... 'தோனி'க்கு கிடைத்த மிகப்பெரிய 'கவுரவம்'!!!... 'முக்கிய' விருதை தட்டிச் சென்ற 'இளம்' வீரர்!!... முழு விவரம் உள்ளே!!
- "'கோலி', 'ரோஹித்' எல்லாம் இல்ல... நம்ம தான் இப்ப 'நம்பர்' 1..." 'டெஸ்ட்' போட்டிகளில் சிறப்பான 'சம்பவம்' செய்து அசத்திய 'ஜடேஜா'!!!
- "அத நான் சொல்லிட்டா... அப்புறம் 'எனக்கு' தான் தேவையில்லாத 'வம்பு'..." 'சுனில் கவாஸ்கர்' சொன்ன பரபரப்பு 'கருத்து'!!!
- ஒரே 'மேட்ச்'ல ரோஹித், கோலி விக்கெட்... "மாஸ்டர் பிளான் போட்டு அவங்கள தூக்குனேன்..." முதல் முறையாக மனம் திறந்த 'அமீர்'!!!
- "'கோலி' எடத்துல நான் இருந்துருந்தா... கண்டிப்பா அப்டி ஒரு முடிவை எடுத்துருக்க மாட்டேன்..." 'இந்திய' கேப்டனை சரமாரியாக விமர்சித்த முன்னாள் 'வீரர்'!!!
- "அவர 'கிண்டல்' பண்ண உங்களுக்கு யாருங்க 'அனுமதி' குடுத்தது??..." 'கேப்டனுக்கு' ஆதரவாக 'குரல்' கொடுத்த 'முன்னாள்' வீரர்... பரபரப்பு 'சம்பவம்'!!!
- "இப்டி ஒரு 'வாய்ப்பு' திரும்ப கெடைக்குமா??..." 'கோலி' குடுத்த லட்டு 'சான்ஸ்'... தவற விட்டு 'ஃபீல்' பண்ணிய ஆஸ்திரேலிய 'அணி'!!!