VIDEO: மேட்ச் சீரியஸா நடந்திட்டு இருக்கப்போ 'தீபக்' என்று கேட்ட குரல்...! திரும்பி பார்த்தா 'அவங்க' இருந்துருக்காங்க...! உடனே 'என்ன' கேட்ருக்காரு தெரியுமா...? - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் இந்திய வீரர் தீபக் சஹர் தன் காதலி எங்கே என கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO: மேட்ச் சீரியஸா நடந்திட்டு இருக்கப்போ 'தீபக்' என்று கேட்ட குரல்...! திரும்பி பார்த்தா 'அவங்க' இருந்துருக்காங்க...! உடனே 'என்ன' கேட்ருக்காரு தெரியுமா...? - வைரல் வீடியோ...!
Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி-20 கிரிக்கெட் தொடர்கள் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் பவுண்டரி அருகில் நின்றுகொண்டிருந்த தீபக் சஹாரை பார்வையாளர்கள் மத்தியில் இருந்த அவரது சகோதரி மாலதி சஹார் அழைத்துள்ளார்.

Video of deepak chahar asking where his girlfriend is

அப்போது திரும்பிய தீபக் வெறும் அக்கா மட்டும் இருக்கிறாறே என பார்த்து 'அவர் எங்கே?' என ஹிந்தியில் கேள்வி எழுப்பினார். அப்போது தான் தெரிந்தது அவர் கேட்டது தன் காதலியை என.

Video of deepak chahar asking where his girlfriend is

அதை தொடர்ந்து மாலதி சஹார், 'மேலே இருக்கிறார்' என பதிலளித்த வீடியோவை பதிவு செய்த மாலதி சஹார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். இந்த காதல் ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகியுள்ளது.

DEEPAK CHAHAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்