‘திருமணத்திற்கு முன்’ எல்லா ஆண்களுமே ‘சிங்கங்கள்’ தான்.. ‘மகிழ்ச்சியின் ரகசியத்தை சொன்ன தோனி’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து தோனி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் ஒரு சிறந்த கணவரை விட சிறந்தவர் எனக் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திருமணம் குறித்து பேசிய தோனியின் பேச்சு பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிகழ்ச்சியில் திருமணம் குறித்துப் பேசிய தோனி, “திருமணத்திற்கு முன் எல்லா ஆண்களுமே சிங்கங்களைப் போன்றவர்கள் தான். நீங்கள் 55 வயதைத் தாண்டும்போதுதான் திருமணத்தின் உண்மையான சாராம்சத்தை பெறுவீர்கள். நான் என் மனைவி விரும்பும் அனைத்தையும் செய்ய அனுமதிக்கிறேன். ஏனென்றால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2020 ஐபிஎல்லுக்கு அப்புறம் 'முடிவு' தெரிஞ்சுரும்.. தோனி 'ஓய்வு' குறித்து.. பயிற்சியாளர் சூசகம்!
- ‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..
- ‘சபரிமலைக்கு’ செல்ல முயன்ற ‘பெண் மீது’.. ‘மிளகாய் பொடி ஸ்ப்ரே’ அடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..
- 'தோனிக்கு' அப்புறம்.. சென்னை டீமை.. 'கேப்டனா' வழிநடத்த போறது... 'இவங்கள்ல' ஒருத்தர் தான்!
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..
- ‘காதல் திருமணம்’ செய்த ‘இளம்தம்பதி’.. 9 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..
- தன்னை ‘அன்ஃபாலோ’ செய்த பிரபல வீரருக்கு.. ‘வாழ்த்து’ சொன்ன ஹிட்மேன்.. ‘வைரலாகும் ட்வீட்’..
- 8 டீம்ல.. 'அதிக' சம்பளம் வாங்குறது இவங்க தான்.. 'மொத' இடம் யாருக்குனு பாருங்க?
- ‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ஒரே காரில் பயணித்த ‘8 இளைஞர்களுக்கு’.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்..
- ‘அணித்தேர்வுக்கு முன்னதாக’.. விராட் கோலி பகிர்ந்த ‘ஸ்பெஷல் ஃபோட்டோ’.. ‘மகிழ்ச்சியில் தோனி ரசிகர்கள்’..