கிரிக்கெட் போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த அம்பயர்..! சோகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் அம்பயர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 52 வயதான நஷீம் ஷேக் நடுவராக இருந்தார். போட்டியின் நடுவே நஷீம் ஷேக் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனால் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பால் நஷீம் ஷேக் உயிரிழந்ததாக தெரிவித்தனர். கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் மாரடைப்பால் அம்பயர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
PAKISTAN, CRICKET, UMPIRE, HEARTATTACK, NASEEMSHEIKH, GROUND
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என் பந்த அடிக்க நீங்க 'தெணறுன' மாதிரி .. என் பர்த்டே.. ரொம்ப 'நல்லா' இருந்துச்சு!
- ‘உலகக் கோப்பை போட்டியில்’... ‘வேதனைப் பட்ட இந்திய வீரர்’... ‘ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்’!
- 'பர்த்டே' பாய் அவருதான்.. ஆனா போட்டு இருக்குற.. 'டீஷர்ட்' என்னோடது!
- உங்களுக்கு இங்லீஷ் தெரியாதா?.. 'நடிகைக்கு' செம பதிலடி.. கொடுத்த 'சிஎஸ்கே' வீரர்!
- ‘ஆக்ரோஷமாக முறுக்கிக் கொண்ட வீரர்கள்.. சூடான வார்த்தைப் போர்’.. பரபரப்பு வீடியோ!
- Video: 'ஓட்டப்பந்தயம்' போல ஒரே பக்கம் ஓடி.. இதென்ன 'ஸ்கூல்' கிரிக்கெட்டா?.. வறுக்கும் நெட்டிசன்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தேவதை வந்தாச்சு'.. மனைவி-மகளுடன்... 'புகைப்படம்' வெளியிட்ட 'பிரபல' வீரர்!
- Video: 5 விக்கெட்டுகள்.. ஸ்டம்பை 'தெறிக்க' விட்ட பந்து.. பிரியாணி சாப்பிட்டு.. விக்கெட் வேட்டை நடத்திய வீரர்!
- சானியா மிர்சாவின் 'தங்கை'யை மணக்கும்... முன்னாள் 'கேப்டன்' மகன்!