சத்தமே இல்லாம ‘இறுதிப்போட்டிக்கு’ நுழைந்த அணி.. U19 உலகக்கோப்பையில இந்தியா யாரோட மோதப்போறாங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுU19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி சுற்றில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்கதேச அணி U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஏற்கனவே இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், வரும் ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) இரு அணிகளும் பலபரீட்ச்சை நடத்த உள்ளன.
மற்ற செய்திகள்
'இந்த' வருஷத்தோட இவங்க 5 பேரும்... 'ரிட்டையர்மெண்ட்' அறிவிக்க... எக்கச்சக்க 'வாய்ப்புகள்' இருக்காம்!
தொடர்புடைய செய்திகள்
- 'மொத' விக்கெட் காலி... காயம் காரணமாக 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகிய 'முன்னணி' வீரர்... அதிர்ச்சியில் தவிக்கும் 'பிரபல' அணி!
- Video: தம்பி! நம்பி எடுத்துருக்கேன்... சாப்ட்டு நல்லா 'வெளையாடணும்' சரியா?... ஸ்பெஷல் 'பானிபூரி' செய்து கொடுத்த கேப்டன்... யாருக்குனு பாருங்க!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தோத்துட்டோம்னு' கவலைப்படாதீங்க மக்கா!... இத 'கொஞ்சம்' பாருங்க... புள்ளிவிவரத்துடன் 'களமிறங்கிய' ரசிகர்கள்!
- கண்ணக் கட்டிட்டு 'கெணத்துல' குதிக்குறதுன்னு சொல்வாங்களே... அது 'இதானா'?... 'மட்டமான' சாதனையால் குமுறும் ரசிகர்கள்!
- உலகக்கோப்பைல 'அவரத்தான்' செலக்ட் பண்ண நெனைச்சோம்... ஆனா 'நடந்தது' என்னன்னா?... கட்டக்கடைசியாக 'ரகசியத்தை' உடைத்த தலைவர்!
- ‘தொடர்ந்து 3-வது முறை’... ‘ஒப்புக்கொண்ட விராட் கோலி’... 'ஐசிசி எடுத்த அதிரடி முடிவு'!
- 'இது கொஞ்சம் கூட நல்லா இல்ல'... 'அவரு இந்திய அணியின் சொத்து'... 'இப்டி பண்ணாதீங்க'... கவுதம் கம்பீர் காட்டம்!
- நம்பி உன்ன 'டீம்ல' எடுத்ததுக்கு... நியூசிலாந்தின் வெற்றியை 'உறுதிப்படுத்திய' இந்திய வீரர்...கொந்தளிக்கும் ரசிகர்கள்!
- 'இந்தியாவின்' அடுத்த ஸ்டார் பிளேயர் 'ஜெய்ஸ்வால்தான்'... 'புகழ்ந்து' தள்ளிய 'சோயப் அக்தர்'...