எல்லோரும் 'சீரியசா' மேட்ச் 'விளையாடிட்டு' இருக்கும் போது... 'ஒருத்தன்' மட்டும் 'டிக்டாக்' பண்ணி பெரிய ஆளாகப் பார்த்தான்... 'யார் தெரியுமா...?' 'வைரல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் செய்த டிக்டாக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். டிக்டாக், ட்விட்டர் போன்றவற்றில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். அவரது வீடியோக்களுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது அவர் பதிவிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
"Off field performance on point" என பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் அவருடன் சேர்ந்து 3 பேர் இந்த டிக்டாக் வீடியோவில் பங்கேற்றுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆமா..ரோஹித் சர்மா எதுக்கு முகத்தை மறைத்திருக்கின்றார் என பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
CRICKET, YUZVENDRA CHAHAL, TIK TOK, VIRAL VIDEO
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மறுக்காமல் ‘ஒப்புக்கொண்ட’ கோலி... ‘இந்திய’ அணிக்கு ‘40% அபராதம்’ விதித்த ‘ஐசிசி’...
- 'இவரு' இருந்தா... அந்த டி20 மேட்சுல இந்தியா 'தோத்தது' கெடையாதாம்... புள்ளிவிவரத்துடன் 'புட்டுப்புட்டு' வைக்கும் ரசிகர்கள்!
- Video: மச்சான் நான் 'படுத்துக்குறேன்'... நீ மிஸ் பண்ணிடாத... இதுக்கு பேருதான் 'டீம்' ஒர்க்கா?... 'தீயாய்' பரவும் வீடியோ!
- இந்த மேட்சை 'நாங்க' ஜெயிப்போம்னு... நாங்களே 'நெனைக்கல'... சூப்பர் ஓவருக்கு 'மீம்ஸ்' போட்டு 'தெறிக்க' விடும் நெட்டிசன்கள்!
- Video: அதே 'டெய்லர்' அதே வாடகை... சூப்பர் ஓவரில் 'மீண்டும்' மோதிக்கொண்ட அணிகள்... 'திரில்' வெற்றியை தட்டிப்பறித்த கோலி!
- Video: அடேங்கப்பா! அம்புட்டு 'தூரத்துல' இருந்து அடிச்சாலும்... ஸ்டெம்ப 'தெறிக்க' விட்டு... விட்டதை புடிச்சுட்டாரே!
- 'இது என்ன புதுசா இருக்கு'... 'கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில்’... ‘இப்டி எல்லாம் கூடவா கொண்டாடுவாங்க’... வைரலான வீடியோ!
- VIDEO: ‘விராட் கோலி விக்கெட் எடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்கா’.. யாருப்பா அவரு..?
- "வி மிஸ் யூ" தோனி.. : 'அவங்க' 2 பெரும் கொஞ்சம் ரன்லயே விக்கெட் ஆயிட்டாங்க...'தோனி இல்லாத மேட்ச் பார்க்க..'. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்...!
- சொன்ன 'சொல்ல' காப்பாத்துறதுல... 'அவர' அடிச்சுக்க முடியாது... இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து 'ஓபனிங்' இறக்கி விட்ட கேப்டன்!