பி.எம்.டபிள்யூ 'காரை' பரிசாகப்பெற்ற சிந்து.. சாவி கொடுத்து ஆசீர்வதித்த 'பிரபல' நடிகர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள்,நடிகர்-நடிகைகள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பாக தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையும் சிந்துவுக்கு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் பல லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 கார் ஒன்று சிந்துவுக்கு பரிசாகக் கிடைத்துள்ளது. இந்தியன் பேட்மிண்டன் லீக் உரிமையாளரும், மும்பை மாஸ்டர்ஸின் இணை உரிமையாளருமான சாமுண்டேஸ்வர்நாத் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு கார்களை பரிசளிப்பது வழக்கம்.
அந்த வகையில் சிந்துவுக்கு இந்த காரை அவர் பரிசாக அளித்துள்ளார்.இதற்கான விழா நடிகர் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது.விழாவில் கலந்துகொண்ட நடிகர் நாகார்ஜுனா, ''சிந்துவின் மிகப்பெரிய தீவிர ரசிகன் நான்.அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்,'' என வாழ்த்தி கார் சாவியை தனது கையால் வழங்கினார்.
சாமுண்டேஸ்வர், சிந்துவுடன் சேர்த்து இதுவரை 22 விளையாட்டு வீரர்களுக்கு இதுபோல காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.இதில் சிந்து மட்டுமே நான்கு கார்களை அவரிடமிருந்து பரிசாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிந்துவை கல்யாணம் பண்ண போறேன்’ ‘அதுக்கான எல்லாம் தகுதியும் என்கிட்ட இருக்கு’ அதிர வைத்த முதியவர்..!
- ‘அதிவேகத்தில் வந்த எம்.எல்.ஏ-வின் காரால்’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘அடுத்து அவர் செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘தகாத உறவில் ஈடுபட்ட கணவன்’.. ‘படுக்கை அறையிலேயே புகுந்து மனைவி செய்த காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- அடேங்கப்பா! ரூபாய் 17.6 லட்சத்திற்கு 'ஏலம்' போன 'லட்டு'.. அப்படி என்ன விசேஷம்?
- ‘ஆடுகளை கைதுசெய்து’... ‘அபராதம் விதித்து, எச்சரிக்கை’... ‘அதிர வைத்த காரணம்’!
- 'தமிழிசை ஆகிய நான்'.. பதவியேற்புக்கு பிறகு தந்தை காலில் விழுந்து ஆசி பெற்ற தமிழிசை!
- ‘பர்த்டே கேக்கில் விஷம்’.. ‘சாப்பிட்ட அப்பா, மகன் பலி’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- ‘ஐயா கொஞ்சம் உதவுங்க’... ‘கையில் 7 வயது மகள்’... 'கண்ணீர்விட்டு கதறிய தந்தை'!
- ‘அய்யா அது எங்க பரம்பரை சொத்து’.. அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய விவசாயிகள்..! நெஞ்சை உலுக்கிய வீடியோ..!