‘அந்த பயம் இருக்கணும்ல..’ ‘இந்தியாவை எதிர்கொள்ளவே பயப்படும் அணிகள்..’ பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியைத் தொடர்ச்சியாக 7வது முறை தோற்கடித்துள்ளதை அடுத்து பலரும் இந்திய அணியைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணையதளத்தில் இந்திய அணியைப் பாராட்டி எழுதியுள்ளார். அதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுலின் ஆட்டத்தைப் பாராட்டியுள்ள அவர் பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவின் பந்துவீச்சையும் புகழ்ந்துள்ளார்.
மேலும் அதில், “விராட் கோலி தலைமையிலான இந்திய அணியைப் பார்க்கும்போது 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிதான் என் நியாபகத்திற்கு வருகிறது. இந்திய அணியுடன் விளையாடும்போது எதிரணியினர் மனரீதியாக பாதிப்படைகிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. அதனால் எப்படி ஆடப்போகிறோம் என முன் வைத்த காலை பின் வைத்து விடுகிறார்கள்” எனப் பாராட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '104 குழந்தைகள்' இறந்து போச்சு'... 'கூட்டத்துல கேக்குற கேள்வியா' இது?... அதிர்ச்சி சம்பவம்!
- மறுபடியும் ஒரு சோதனையா..! காயத்தால் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்..!
- ‘என்ன பாண்ட்யா இப்டி பண்ணிட்ட’.. கேப்டனுக்கே இந்த நிலைமையா!.. வைரலாகும் வீடியோ!
- ‘மூளையில்லாத கேப்டன் சர்பிராஸ்..’ இவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.. விளாசிய முன்னாள் வீரர்..
- 'நீங்க அவுட்டுனு நினைக்க இதுதான் காரணம்'... 'தல தோனியின் பதிலால் அதிர்ந்த விராட் கோலி'!
- ‘மேட்ச் டிக்கெட் கேட்ட நண்பர்களுக்கு விராட் அளித்த பதில்..’ செய்தியாளர் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்..
- 'இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடினதுக்கு'.. 'இது தண்டனையா?’.. பதறவைக்கும் சம்பவம்!
- ‘இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்த ஸிவா தோனி..’ வைரலாகும் வீடியோ..
- 'சச்சினின் அதே ஷாட், அதே சிக்ஸ்... 2003 உலகக் கோப்பையை பிரதிப்பலித்த வீரர்!
- 'இல்ல இல்ல அவர் அப்டிதான் சொன்னாரு'.. 'டெலிட் தான் பண்ணனும் ட்விட்டர'.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!