Video: 'தம்பி' உங்கள இதுக்காகத்தான்.. பாதியில 'வீட்டுக்கு' அனுப்பி வச்சோமா?.. மீண்டும் 'சொதப்பிய' இளம்வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து, அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட் திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இளம் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அணியில் சேர்க்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ்அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம் பிடிப்பார். ஆனால் தற்போது அவரின் பார்ம் சரியில்லை என்பதால் அதற்கு முன்பாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆடவைக்க பிசிசிஐ முடிவு செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பியது.
ஆனால் அங்கும் அவர் விக்கெட்டை பறிகொடுத்த விதம் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஹரியானா- டெல்லி அணிகள் மோதிய போட்டியில் பண்ட் டெல்லி அணி சார்பாக ஆடினார். 32 பந்துகளில் பண்ட் 28 ரன்கள் எடுத்தபோது ஒரு அவசர ஷாட்டை ஆட ஆசைப்பட்டு தன்னுடைய விக்கெட்டை சுமித் குமாரிடம் பறிகொடுத்தார்.
இறுதியில் ஹரியானா, டெல்லி அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஹரியானா அணிக்காக ஆடிய சாஹல் 3 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணை செய்தார். பண்ட்டுக்கு பயிற்சி தேவை என்றுதான் அவரை சையது அலி முஷ்டாக் டி20 கோப்பையில் பிசிசிஐ ஆட வைத்தது. ஆனால் அங்கும் அவர் தனது விக்கெட்டை மிகவும் மோசமான முறையில் பறிகொடுத்து மீண்டும் நெட்டிசன்கள் வாய்க்கு அவலாக மாறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘70’s-களிலியே இந்தியா ஜெயிச்சு இருக்கு’.. ‘அப்போ கோலி பிறந்திருக்கவே மாட்டாரு’.. முன்னாள் கேப்டன் காட்டம்..!
- Video: எப்டி சிக்ஸ் போச்சு?.. 'தலையில்' கைவைத்த கோலி.. கையை 'விரித்த' புஜாரா.. 'உறைந்து' போன ஷமி!
- 'டிரெஸ்ஸிங்' ரூமில் நடந்த 'எல்லை' மீறல்..மேட்ச் பிக்ஸிங்கா ?.. 'விசாரணைக்கு' உத்தரவிட்ட பிசிசிஐ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- இந்தியாவுல 'மொத ஆளு' நீங்கதான்.. 'தளபதி' கோலிக்கு 'விசில்' போட்ட சிஎஸ்கே!
- 'டெஸ்ட்' தொடரின் பாதியிலேயே.. 'அடுத்த' தோனியை 'வீட்டுக்கு' அனுப்பிய பிசிசிஐ.. என்ன ஆச்சு?
- 'கூல்ட்ரிங்க்ஸ்' ஒழுங்கா கொடுக்கல போல.. ரசிகர்கள் கிண்டல்.. 'பதிலளித்த' சஞ்சு சாம்சன்!
- 2020 'ஐபில்'ல.. மொத்தம் '9 டீம்' விளையாட போகுதாம்.. என்ன காரணம்?
- 'அடுத்த' தோனிக்கெல்லாம் 'வாய்ப்பு' குடுக்குறீங்க.. 'அவர' மட்டும் ஏன் ஓரம் கட்டுறீங்க?
- 7 ரன்களில் ‘எல்லோரும் டக் அவுட்’.. ‘754 ரன்கள்’ வித்தியாசத்தில் வெற்றி.. ‘இப்படியும் ஒரு மேட்சா!’..