‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் காலமானார்.

‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்..!
Advertising
>
Advertising

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

இந்த சூழலில் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா இன்று (06.02.2022) புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

Suresh Raina father Trilokchand died of cancer

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சுரேஷ் ரெய்னாவின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SURESHRAINA, TRILOKCHAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்