மூணே ‘மூணு’ பேர்தான்.. மொத்த டீமையும் ‘குளோஸ்’ பண்ணிட்டாங்க.. என்னய்யா ஆச்சு உங்களுக்கு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டி இன்று (27.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்மாக தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 66 ரன்களும், சாகா 87 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 44 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
பந்து வீச்சை பொருத்தவரை ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், 4 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்கும் டெல்லி அணியை வார்னர், சாகா மற்றும் ரஷித் கான் ஆகிய 3 பேர் கொண்ட கூட்டணியின் அதிரடியால் ஹைதாராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரோஹித் injury... அதுக்காக ஏன் vice captain பதவிய பறிச்சாங்க?'.. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ!.. அடுத்தடுத்து வெளியாகும் 'அதிர்ச்சி' தகவல்!
- "இங்க ஒரொருத்தருக்கும் ஒரு Rulesஆ?!!!... அவரு Recordஐ பாருங்க முதல்ல"... 'கடுப்பில் ஹர்பஜன் காட்டம்!!!'...
- 'அப்பா என்கிட்ட அந்த விஷயத்தை பண்ணுனு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்...' 'அப்பா இருந்து இத பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷ பட்டிருப்பாரு...' - மன்தீப் சிங் உருக்கம்...!
- 'அந்த வேதனையான செய்திய கேட்டுட்டுதான்'... 'அவரு அப்படியொரு மேட்ச் விளையாடினாரு!!!'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்!'...
- 'கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சிருச்சு!'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்!'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி?.. ஃபுல் ஃபார்மில் இந்திய அணி!
- '2021ல் கேப்டன் மாற்றமா???'... 'தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து'... 'CSK சிஇஓ சொன்ன முக்கிய தகவல்!!!'...
- "உண்மையிலயே அவருக்கு என்னதான் ஆச்சு???"... 'Practiceல இருக்காரு ஆனா, எந்த Teamலயும் இல்ல?!!'... 'பிரபல வீரர் சரமாரி கேள்வி!'...
- 'தோனிக்கு மாற்றா???'... 'ஷாக் கொடுத்த Weight பிரச்சனை'... 'என்னதான் காரணமென ரிப்போர்ட் கேட்கும் BCCI?!!'...
- "முதல்ல அவர தூக்குங்க... அந்த டீம் தானா தேறிடும்"... 'CSK தொடரிலிருந்தே வெளியேற'... 'அப்படியே Focus-ஐ திருப்பிய கம்பீர்!!!'...
- 'அரைசதம் அடித்ததும் ஹர்திக் செய்த காரியத்தால்'... 'நெகிழ்ந்துபோய் நின்ற கேப்டன்!!!'... 'சர்ச்சைக்கு நடுவிலும் குவியும் பாராட்டுக்கள்!'...