‘இனி நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்’.. ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’-ன் அசத்தல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கை தொடங்கியுள்ளது.
கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் ஒளிபரப்பி வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், தமிழ் ரசிகர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என புதிய சேனலை தொடங்கியது. இதில் விளையாட்டு போட்டிகளின் கமெண்ட்ரிகள் அனைத்தையும் மக்கள் தமிழ் மொழியிலேயே கண்டுகளித்து வருகின்றனர். பல்வேறு சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனல் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை பற்றிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிபுணர்களின் கலந்துரையாரல், ரகளை வித் ரமேஷ், ஒரு கதை சொல்லட்டா சார் வித் ஹேமந்த் பத்தானி, ஸ்டார்-ஐ கேளுங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் புரோமா வீடியோக்களையும் பார்க்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’!.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..! என்ன தெரியுமா..?
- 'தோனியும், கோலியும் "அவர்" அளவுக்கு என்னை 'சப்போர்ட்' பண்ணல!'... பகிரங்கமாக போட்டு உடைத்த யுவராஜ் சிங்!... என்ன காரணம்?
- 'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்!
- '2007இல் உலகக் கோப்பை ஹீரோ!'... '2020இல் நிஜ ஹீரோ'... முன்னாள் கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய ஐசிசி!
- முதல்வர் மற்றும் 'பிரதமர்' கொரோனா 'நிவாரண' நிதிக்கு... நன்கொடை வழங்கிய 'நட்சத்திர' தம்பதி!
- இவ்ளோ 'பணம்' இருந்தா போதும்... லைஃப்ல 'செட்டில்' ஆயிடுவேன்... உடைந்த 'ரகசியம்' தோனி சொன்ன அமவுண்ட் எவ்ளோன்னு பாருங்க?
- 'மது' அருந்துவது 'கொரோனா' தொற்றை தடுக்குமா?... உலக 'சுகாதார' அமைப்பு விளக்கம்!
- 'இணையவாசிகளுக்கு நல்ல செய்தி..'. 'நெட்ஃபிளிக்ஸ்', 'ஃபேஸ்புக்' அறிவித்த 'புதிய அறிவிப்பு...' 'இணைய செலவைக் குறைக்க ஏற்பாடு...'
- ‘நினைவுப்படுத்திய ரசிகர்’... ‘வித்தியாசமாக மக்களை எச்சரித்து’... ‘பதிலுக்கு அஸ்வினின் மன்கட் மெசேஜ்'!
- லண்டன் சென்று திரும்பிய நிலையில்... கொரோனா அச்சுறுத்தலால்... தனிமைப்படுத்திக் கொண்ட இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா!