‘இன்னும் 2 வருஷத்துக்கு ரெஸ்ட் கிடையாது’.. ஓய்வு முடிவிலிருந்து ‘யு-டர்ன்’ அடித்த பிரபல வீரர்.. ‘உற்சாகத்தில் ரசிகர்கள்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஆண்டு ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்த லசித் மலிங்கா தற்போது தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற விரும்புவதாக இலங்கை வீரர் லசித் மலிங்கா முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இன்னும் 2 ஆண்டுகளுக்கு அணிக்கு தன்னால் சிறப்பான பங்களிப்பை தர முடியும் என்பதால் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள மலிங்கா, “நிறைய டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதால் கேப்டனாகவும், வீரராகவும் என்னால் டி20 கிரிக்கெட்டில் தொடர முடியும். 4 ஓவர்கள் தான் வீசப்போகிறோம். அதனால் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடக் கூடிய உடல் தெம்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் மலிங்கா அணியின் கேப்டனாக இருப்பாரா என்பது குறித்து இலங்கை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'ஜடேஜா' மும்பை 'டீமுக்கு' போறாரா?.. சென்னை அணி 'அதிகாரப்பூர்வ' விளக்கம்!
- எல்லா கேப்டனையும் 'வளைச்சு' போட்டாச்சு.. மூணு பேருல.. டீமோட 'கேப்டன்' யாரு?
- டீம்ல இருந்து 'கேப்டன்', துணை கேப்டனெல்லாம்.. 'கழட்டி' விட்டதுக்கு.. 'இதுதான்' காரணமாமே!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘முன்னாடி கூட பாக்காம’.. ‘வேற மாதிரி’ பந்துவீச்சால் வியப்பில் அழ்த்தும் இளம்வீரர்.. ‘வைரலாகும் வீடியோ’..
- ஓவர் ஸீன்.. 'மொக்கை' டீமுக்கு எதிரா அடிச்சதுக்கே இப்டியா?.. 'சாபம்' கொடுக்கும் ரசிகர்கள்!
- மாசா மாசம் 'ரெண்டு' சதம் அடிக்குற.. இந்த 'கொழந்தை' யாருன்னு கண்டுபுடிங்க?
- ‘அவர் அத சொல்லலன்னா அவுட் ஆகிருக்க மாட்டேன்’.. தோனி மீது ‘பழிசுமத்திய’ பிரபல இந்திய வீரர்..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!