‘விக்கெட்’ எடுக்கலன்னா என்ன... பந்து கிடைத்தும் ‘ரன் அவுட்’ ஆக்காமல்... இதயங்களை ‘வென்ற வீரர்’...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை பந்துவீச்சாளர் ஒருவருடைய செயல் அனைவரது இதயங்களையும் வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியின்போது பரபரப்பான கட்டத்தில் இலங்கை பந்துவீச்சாளர் இஸுரு உடானா பந்துவீசியுள்ளார். பேட்டிங் செய்துகொண்டிருந்த நெல்சன் மண்டேலா பே ஜெயின்ஸ் அணிக்கு வெற்றி பெறுவதற்கு 8 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட்ஸ் மேன் பந்தை அடித்துள்ளார்.
அப்போது பேட்ஸ்மேன் பலமாக அடித்த பந்து எதிர் திசையில் இருந்த பேட்ஸ்மேனைத் தாக்கி பந்துவீச்சாளர் அருகிலேயே சென்று விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து பந்துவீச்சாளர் உடானாவுக்கு பந்தை கையில் எடுத்து ரன் அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தும், அவர் வலியால் துடித்துக்கொண்டிருந்த வீரரை ரன் அவுட் செய்யாமல் அடுத்த பந்தை வீசச் சென்றுள்ளார். உடானாவின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு, தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டீ குடிக்கப் போன சேல்ஸ் மேன்’.... ‘ஸ்கூட்டர் மீது மோதி’... ‘30 அடி தூரம் இழுத்துச் சென்ற கார்’... ‘பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
- Video: என் 'தங்கச்சியோட' அவருக்கு.. நேத்துதான் 'கல்யாணம்' ஆச்சு.. அதான் 'மேட்சுக்கு' வரல..ரொம்ப ஓபனா பேசுன.. சென்னை வீரர்!
- நீங்க தான் எப்போதுமே ‘என்னோட கேப்டன்’.. ‘ட்விட்டரைக் கலக்கிய’ கோலியின் ‘வாழ்த்து ட்வீட்’..
- ‘கிரிக்கெட் கிரவுண்டில் நுழைந்த பாம்பு’!.. மிரண்டுபோன அம்பயர்கள்..! பரபரப்பு வீடியோ..!
- திடீரென காரை ‘உடைத்துக்கொண்டு’ வளர்ந்த மரம்.. ‘ஆச்சரியத்தை’ ஏற்படுத்திய ‘வைரல் வீடியோ’.. ‘எப்படி வளர்ந்ததென வெளிவந்த உண்மை’..
- கிரிக்கெட் வீரரின் 'திருமண' வரவேற்பில்.. செம 'ஆட்டம்' போட்ட பிரபலம்.. வைரலாகும் வீடியோ!
- ‘TNPL கிரிக்கெட்டில் ரூ.225 கோடி சூதாட்டம்’!.. 2 அணிகள் விளையாட தடையா? பிசிசிஐ அதிரடி..!
- 2 வருஷப்பகை.. 'மனசுக்குள்ளேயே' வச்சு இருந்தேன்.. 'நோட்புக்' விவகாரம் குறித்து.. 'கோலி' விளக்கம்!
- Video: 'நோட்ஸ்' எடுத்துக்கப்பா.. நான் 'அடிச்ச' சிக்ஸ.. ருத்ரதாண்டவம் 'ஆடி' வெறுப்பேற்றிய கோலி!
- ‘என்கவுன்டர்’ நடந்தது ‘எதனால், எப்படி?’.. ‘உண்மையை’ உடைத்த காவல் ஆணையர் ‘சஜ்ஜனார்!’..