‘டி20 போட்டியில் 2 தடவை 6 விக்கெட் எடுத்த வீரர்’.. கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை கிரிக்கெட் வீரர் அஜந்தா மெண்டீஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளரான அஜந்தா மெண்டீஸ் இலங்கை அணிக்காக 39 டி20 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளும், 87 ஒருநாள் போட்டியில் விளையாடி 152 விக்கெட்டுகளும் மற்றும் 19 டெஸ்ட் போட்டியில் விளையாடி 70 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு தடவை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதேபோல் ஒருநாள் போட்டியில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கடந்த 2008 -ம் நடந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். இந்நிலையில் கடந்த 2015 -ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த மெண்டீஸ் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புது இடம், புது டீம்’.. அடுத்த இன்னிங்ஸ்ஸிக்கு ரெடியான சிஎஸ்கே ப்ளேயர்..!
- ‘7 ரன், 5 விக்கெட்’ ‘மிரள வைத்த பந்து வீச்சு’.. பவுலிங் சீக்ரெட்டை சொன்ன பும்ரா..!
- ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்’.. முதல் இடத்தை பிடித்த அணி எது..?
- ‘புயல் வேகத்தில் பந்து வீசி ஸ்டம்பை பறக்க விட்ட பும்ரா’ ‘மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து’.. ஜன்னலை உடைத்து மனைவி, குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினர்..!
- ‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..!
- ‘தோனிய ரீப்ளேஸ் பண்ண இவர்தான் சரியான ப்ளேயர்’.. சேவாக் சொன்ன அந்த பிரபல வீரர்..?
- ‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..!
- இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
- ‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..! காரணம் என்ன..?