VIDEO: 'தோனி விக்கெட்டை எடுத்தது எப்படி?.. மேட்ச் முடிஞ்சு தோனி 'இத' தான் சொன்னாரு'!.. யார்க்கர் கிங் நடராஜன் Behindwoodsக்கு பிரத்யேக பேட்டி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

 ஐபிஎல்-இல் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் Behindwoodsக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் நடராஜன்.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அதிகமான யார்க்கர்களை வீசி, அனைத்து தரப்பு மக்களையும் வசீகரித்து வருகிறார்.

முன்னதாக நடைபெற்ற சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச் இடையிலான போட்டியில், தோனியின் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார்.

அந்த மேட்ச்சில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியது எப்படி, மேட்ச் முடிந்த பின் தோனி சொன்ன அட்வைஸ் உள்ளிட்ட பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

வீடியோ இணைப்பு கீழே:

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்