VIDEO: ’உலகின் டாப் 'தடகள' வீரருக்கு வந்த சோதனை’... ’வீரரின் சோகம் கலந்த நெகிழ்ச்சி உரை...’ - என்ன சொல்றார்ன்னு நீங்களே பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகின் மின்னல் வேக வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.

மேலும், பல உலக சாதனைகளும் உசேன் போல்ட் வசம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவர் தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அவருடன் பிரபல தடகள வீரர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து,  அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் உசேன் போல்ட் தனக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்