தப்பி தவறிக்கூட கோலி கிட்ட ‘அத’ பண்ணிராதீங்க.. ‘எச்சரிக்கை’ செய்த முன்னாள் கேப்டன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்டீவ் வாஹ் எச்சரிக்கை செய்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 4 டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளுக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் விராட் கோலி குறித்து பேசியுள்ளார். அதில்,‘கோலி ஒரு மாஸ்டர் கிளாஸ் பேட்ஸ்மேன். அவர் போன்ற பேட்ஸ்மேன்களிடம் ஸ்லெட்ஜ் செய்யாமல் அமைதியாக இருப்பதே நல்லது. அவரிடம் வாய் கொடுத்து வம்பிழுக்க வேண்டாம். தவறி, வார்த்தை போரில் ஈடுபட்டால், உங்கள் வார்த்தைகள் கோலியை மேலும் உத்வேகமாக விளையாட வைக்கும். அதனால் கோலியை பக்குவமாக கையாளுங்கள். உங்களின் வழக்கமான ஸ்லெட்ஜிங் வியூகங்கள் கோலியிடம் எடுபடாது’ என ஆஸ்திரேலியா வீரர்க்ளுக்கு ஸ்டீவ் வாஹ் எச்சரிக்கை செய்துள்ளார். கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை வம்பிழுத்ததால், அந்த தொடர்பில் கோலி அதிக ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவ்ளோ கத்தியும் தப்பிச்ச கேப்டனால்'... 'மிஸ்ஸான பழிதீர்க்கும் பிளான்?!!'... 'போட்டிக்கு நடுவே பரபரப்பை எகிற வைத்த சம்பவம்!!!'...
- 'நல்ல ப்ளேயர்ஸ் இருந்து என்ன யூஸ்?.. இதுவரைக்கும் ஒரு தடவ கூட கப் ஜெயிக்கல!'.. '13 வருஷமா... 'ஆர்சிபி'க்கு என்ன தான் சிக்கல்?'.. 'இந்த' இடத்துல தான் சொதப்புறாங்க!
- 'இந்த சந்தோஷத்துலதான் நேத்து ஸ்டம்ப் அப்படி பறந்துதா?!!'... 'கேப்டன் பகிர்ந்த ஹேப்பி நியூஸ்!!!... 'வாழ்த்து மழையில் தமிழக வீரர்!'...
- "இதுக்குபோய் எப்படி Out குடுக்கலாம்???... அதுலதான் அவங்க தடுமாறிட்டாங்க"... 'வெடித்த அடுத்த பெரும் சர்ச்சையால் ரசிகர்கள் கொந்தளிப்பு!'...
- 'இந்த பிட்ச் நாம நினைக்கிற மாதிரி இல்ல... இதுக்கு வேற 'ஒரு ஆட்டம்' இருக்கு!'.. மாஸ் ப்ளானிங்... செம்ம எக்ஸிகியூஷன்!.. வில்லியம்சன் ஸ்கெட்ச் 'இது' தான்!
- 'கோலி கோட்டை விட்டது 'இங்க' தான்!.. முக்கியமான மேட்ச்சில இப்படியா செய்றது!?'.. ஆர்சிபியை பந்தாடிய சன்ரைசர்ஸ்!.. அடுக்கடுக்கான சொதப்பல்!
- 'நாங்களும் குடும்பத்த பார்க்க வேண்டாமா!?... என்னங்க நீங்க இப்படி பண்றீங்க?'.. 'ரொம்ப மன உளைச்சலா இருக்கு!'.. விராட் வேதனை!
- 'இப்போ இதெல்லாம் தேவையா???'... 'வாழ்த்து சொல்லி கோலியை சீண்டிய இங்கிலாந்து'... 'கொந்தளித்துபோன ரசிகர்கள் கொடுத்த பதிலடி!!!'...
- ‘மோசமான சாதனையால் சோதனை’...!!! ‘தானாகவே வந்து வசமாக சிக்கிய வீரர்’...!!! ‘கட்டம் கட்ட காத்திருக்கும் பிசிசிஐ’...!!! 'இந்த நேரத்தில் இது தேவையா???
- 'சல்லி... சல்லியா... நொறுக்கிட்டாங்களே!'... 'நம்பி எறக்கிவிட்டதுக்கு... உங்களால என்ன பண்ண முடியுமோ... அத பண்ணீட்டீங்க!'.. தரமான சம்பவத்தால்... மனமுடைந்த பாண்டிங்!