'கெட்ட பசங்க சார் அவங்க!'.. 'கொஞ்சம் விட்டிருந்தா'... கேப்டனுக்கே தெரியாமல்... தனியாக ஸ்கெட்ச் போட்ட 2 இளம் வீரர்கள்!.. அதிர்ந்து போன தவான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் இருவர் வைத்திருந்த அசத்தல் திட்டம் குறித்து கேப்டன் ஷிகர் தவான் மனம் திறந்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 262 ரன்களை எடுத்தது. அதையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இது குறித்து பேசிய கேப்டன் ஷிகர் தவான், 'அனைத்து வீரர்களும் விரைவாகப் போட்டியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விளையாடினார்கள். இளம் வீரர்கள் அனைவரும் போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடியது அற்புதமாக இருந்தது. பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்தது. இந்திய அணியின் மூன்று ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்துவீசினர். அணியில் பலவீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐபிஎல் மூலம் பல திறமையான இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். அவர்களுக்கு மன உறுதி அதிகமாக இருக்கிறது' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ப்ரித்வி ஷா, இஷான் கிஷன் இருவரும் போட்டியை 15 ஓவர்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் களத்திற்குள் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்கள். என்னால் 100 ரன்கள் அடிக்க முடியவில்லை. வெற்றி இலக்கு இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தால் சதமடித்திருக்கலாம். நான் என்னுடைய திறமையைத் தொடர்ந்து மெருகேற்றிக்கொண்டு வருகிறேன். அடுத்து வரும் போட்டிகளிலும் ரன்களை குவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நல்லா வந்திருக்க வேண்டிய ப்ளேயர் அவரு!'.. ஒவ்வொரு முறையும் சாம்சன் சறுக்கி விழும் இடம் 'இது' தான்!.. இப்போது அடிச்சிருக்கு ஜாக்பாட்!
- 'ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க!'.. 'அவங்க கண்டிப்பா வேணும்!'.. மிகப்பெரிய தவறிலிருந்து காப்பாற்ற... இந்திய அணியிடம் கெஞ்சும் முன்னாள் வீரர்!
- ‘ஒரு மூத்த வீரர் இப்படியா பேசுறது..!’.. பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து ‘ஆபாச’ கமெண்ட்.. சிறப்பான, தரமான ‘பதிலடி’ கொடுத்த வீராங்கனை..!
- 'நீண்ட இடைவெளிக்கு பிறகு... நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பங்காளிகள்'!.. டி20 உலகக் கோப்பையில்... ஐசிசி போட்ட மாஸ்டர் ப்ளான்!
- 'ரிஷப் பண்ட்-க்கு எப்படி கொரோனா வந்துச்சு'?.. 'பிசிசிஐ சறுக்கியது எங்கே'?.. ஒரே வரியில் அனைவரையும் ஆஃப் செய்த கங்குலி!
- இவரோட கோபத்துக்காக ஒரு ‘வைரத்தை’ தொலைச்சிட்டீங்களே.. ‘வெளியேறிய இளம் வீரர்’.. க்ருணால் பாண்ட்யாவை ‘லெஃப்ட் ரைட்’ வாங்கும் ரசிகர்கள்..!
- ரிஷப் பண்ட்-ஐ கழட்டிவிட்ட இந்திய அணி!.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக... பிசிசிஐ ஒளித்து வைத்திருந்த 'பலே திட்டம்'!.. அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
- VIDEO: ‘நியாயமா பார்த்தா அவர்தான் உங்கள திட்டணும்’.. கிரவுண்டில் ‘காமெடி’ பண்ணிய முன்னாள் கேப்டன்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
- பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘தாதா’ வாழ்க்கை வரலாறு.. ஹீரோ இவர்தானா..? எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்..!
- 'இந்திய அணியின் முன்னாள் வீரர் மரணம்...' '1983 வேர்ல்டு கப்ல முக்கியமான பில்லர்...' - கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்...!