பதினெட்டே 'மேட்ச்' தான் ... 'உலக கோப்பை'யில் அதிரடி காட்டி ... முதலிடத்தை அடைந்த லேடி 'ஷேவாக்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி வெளியிட்டுள்ள பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை சபாலி வர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் பெண்கள் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் நான்கிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதியை எட்டியுள்ளது. இந்திய அணி லீக் போட்டிகளில் வெற்றி பெற முக்கிய காரணம் வகித்தவர் 16 வயதே ஆன சபாலி வர்மா ஆகும். நான்கு போட்டிகளில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய இவர் 161 ரன்கள் குவித்துள்ளார்.
வெறும் 18 டி 20 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள சபாலி வர்மா 19 இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் மற்றொரு வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தரவரிசையில் ஆறாவது இடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.
SHAFALI VERMA, ICC, WORLD CUP
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் உங்கள் அணியின் ரசிகனாகி விட்டேன்' ... 'ஜாலி'யாக மழையில் ஆட்டம் போட்ட 'தாய்லாந்து' வீராங்கனைகளுக்கு ... பிரபல 'கிரிக்கெட்' வீரரின் 'ட்வீட்' ! ...
- Video: 'Shut the *** Up' ரசிகர்களை 'கெட்ட' வார்த்தையில் திட்டி... மோசமாக 'சைகை' செய்த கேப்டன்... விளாசும் ரசிகர்கள்!
- Video: ஆட்டமிழந்த 'கேப்டன்'... கத்தி,கூச்சல் போட்டு 'வழியனுப்பிய' கோலி... ஐசிசி 'தடையில்' சிக்குவாரா?
- "இந்த பொண்ணுக்கு பயம்னா என்னன்னே தெரியல..." "அடிச்சா சிக்ஸ்... தொட்டா பவுண்டரி..." 'அதிரடி' பேட்டிங்கில் 'பட்டையை' கிளப்பும் 'இளம் புயல்'... இந்திய அணியின் பவர் 'ரன்மெஷின்'...
- 'ஆஸ்திரேலியா'வில் ஆட்டம் போட்ட 'இந்திய' வீராங்கனை... 'நடனம் சூப்பர்' என பதிவிட்ட அஸ்வின்... 'வைரல் டான்ஸ் வீடியோ'...
- ‘ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்’... ‘சறுக்கிய இந்திய வீரர்கள்’... ‘டாப் 10 பவுலர்களில்’... ‘ஒரே ஒரு முன்னணி இந்திய வீரர்’!
- ‘சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்’.. ‘7 வருடம் விளையாட தடை’.. ஐசிசி அதிரடி..!
- "எது சூச்சின் டெண்டுல்கரா?..." "யாருப்பா அது... யாருக்காவது தெரியுமா?..." 'ஐ.சி.சி'. கிண்டல் செய்து 'வீடியோ' வெளியீடு...
- ‘ஒரு படி கீழே இறங்கிய கோலி’.. ‘2-வது இடத்தை பிடித்த ராகுல்’.. அப்போ முதல் இடம்..? வெளியான தரவரிசை பட்டியல்..!
- ‘அதெல்லாம் முடியாது’... ‘பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி’... ‘ஐபிஎல் போட்டி தள்ளிப்போகுமா?’...