சொல்லி அடிச்சு பட்டையை கெளப்பிய 'கில்லி'... பாராட்டித் தள்ளும் 'நெட்டிசன்'கள்... காரணம் என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 179 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடி வரும் நிலையில், இதுவரை விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் ஷேன் வாட்சன் மற்றும் டு பிளஸி ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் இதுவரை சிறப்பாக அமையாத நிலையில், சென்னை அணியின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள் ஆனது. அது அனைத்தையும் தவிடுபொடி ஆக்கும் வகையில், வாட்சன் மற்றும் டு பிளஸி ஆகியோர் அரை சதத்தை கடந்து அசத்தலாக ஆடி வருகின்றனர்.
இந்நிலையில், ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான ஆட்டம் விரைவில் வரவுள்ளது' என பதிவிட்டிருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை பார்முக்கு வராமல் இருந்து வந்த வாட்சன், இன்றைய போட்டியில் தான் நேற்று சொன்னதை போலவே பழைய பார்முக்கு வந்து சிஎஸ்கே ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார். அது மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே, இந்த போட்டியில் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர்.
இது தொடர்பாக வாட்சனை பாராட்டி பல மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'இந்த' விஷயங்கள மட்டும் சரி பண்ணிட்டு... இன்னைக்கி 'மேட்ச்' ஆடுனா... 'சிஎஸ்கே' சும்மா பட்டைய கெளப்பலாம்..." கணித்துச் சொன்ன முன்னாள் 'வீரர்'!!!
- "ஏற்கனவே 'மரண' வெயிட்டிங்'ல இருக்கோம்,,.. இதுல இது வேறயா??"... முக்கிய 'சாதனை'களை எட்டக் காத்திருக்கும் 'தல' தோனி!!!
- "உங்கள ரொம்ப மிஸ் பண்றோம்"... 'புகைப்படம்' ஒன்றை பதிவிட்டு... 'ஃபேன்ஸ்'களின் லைக்குகளை அள்ளிக் குவித்த மாயந்தி 'லாங்கர்'!!!
- 'தோனி' - 'ரெய்னா' நடுவுல என்ன தான் பிரச்சனை??.. சுற்றி எழும் பல 'யுகங்கள்'... சீக்ரெட்டா சின்ன 'தல' சொன்ன 'பதில்'!!!
- "இந்த '4' டீம் தான்... பிளே ஆஃப் 'qualify' ஆவாங்க..." அடித்துக் கூறும் முன்னாள் 'வீரர்'... இது மட்டும் நடந்தா நல்லா 'இருக்கும்'ல!!!
- அந்த ஒரே 'இன்னிங்ஸ்' தான்,,.. அன்னைக்கி நைட்டே '1000' போன் கால்... '400' பேர் வீட்டுக்கு வந்து 'வாழ்த்து' சொன்னாங்க!!!
- "அட, என்ன வேணா நடக்கட்டும்... நாங்க பாசிட்டிவா தான் இருப்போம்,,." வைரலாகும் 'ட்வீட்'!!!
- "அவருக்கு மட்டும் சான்ஸ் குடுத்து பாருங்க,.. பல 'வேர்ல்ட் கப்'ப அள்ளிப் போட்டு கொண்டு 'வருவாரு'.." 'இளம்' வீரருக்கு கிடைத்த 'பாராட்டு'!!!
- "அடேய் 'மாப்பிள்ளை'ங்களா,,.. சீக்கிரமா வாங்க..." 'வெறி' மோடில் ரசிகர்கள்... இனி இருக்கு எங்க 'ஆட்டம்'!!!
- நேத்து 'மேட்ச்'ல... ஓவருக்கு ஓவர் 'பவுண்டரி' பறந்துச்சு,,.. அதுக்கு நடுவுல வீரர் செஞ்ச சிறப்பான 'சம்பவம்'!!!