‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடருக்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித்தேர்வு குறித்து முன்னான் கேப்டன் சவுரவ் கங்குலி காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்குலி, “இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஒரே வீரர்களை மூன்று வகையான போட்டிகளுக்கும் தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் ஒத்த உணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கும். ஒரு சில வீரர்களே அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறார்கள். சிறந்த அணிகள் ஒரே வீரர்களையே தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும். இது அனைவரையும் திருப்திபடுத்த வேண்டியதைப் பற்றியதல்ல. அணிக்கு எது சிறந்ததோ அதைத்தான் செய்ய வேண்டும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடக்கூடிய நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். சுப்மான் கில் தேர்வு செய்யப்படாததும், ரஹானே ஒரு நாள் அணியில் இல்லாததும் ஆச்சரியமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கோலியின் வாழ்க்கையில் திருப்புமுனையே இந்த முடிவுதான்..’ மனம்திறந்துள்ள பிரபல பயிற்சியாளர்..
- மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த விராட் கோலி..! வெளியான டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்..!
- வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’
- தோனி ஓய்வு முடிவு எடுக்காம இருக்க இவர்தான் காரணமா?.. வெளியான புதிய தகவல்..!
- ‘ஒரு டீம்லயாவது செலெக்ட் ஆவேனு எதிர்பாத்தேன்..’ அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இளம்வீரர்..
- ‘நன்றாக ஆடினாலும், அவர ஏன் எடுக்கல?’... 'இளம் வீரர் குறித்து, தேர்வுக்குழுத் தலைவர்'!
- ‘பவுண்டரிக்கு பதிலா இததான் பாத்திருக்கணும்’.. உலகக்கோப்பை சர்ச்சைக்கு கருத்து சொன்ன இந்திய பிரபலம்..!
- இந்தியாவுக்கு டஃப் கொடுக்க மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டார் ப்ளேயர்கள்..! வெளியான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்..!
- ‘சீனியர்களை நம்பியதே தோல்விக்குக் காரணம்..’ உலகக் கோப்பைக்குப் பிறகு மனம் திறந்துள்ள கேப்டன்..
- ‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..