'வடா பாவ் என ரோகித் சர்மாவை அழைத்த...' 'பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்...' - ரோகித் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், 'வடா பாவ்' என கூறிய சம்பவம் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்களில் சிலர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது துபாய் அமீரகத்தில் நடக்கும் ஐ.பி.எல் விளையாட்டு காரணமாக பல வீரர்கள் தங்களின் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளனர் எனலாம்.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா உடல் எடை அதிகரித்த பட்டியலில் சேர்ந்ததால் ரோகித் சர்மா இடம் பெறாத நிலையில் அவரது பிட்னெஸ் குறித்து பேசிய சேவாக், 'வடா பாவ்' என ரோகித் சர்மாவை அழைத்தார். 'வடா பாவ்' என்பது பன்னில் உருளைக்கிழங்கு மசாலா போன்டாவை சேர்த்து விற்கப்படும் மும்பையின் சிறந்த சாலையோர உணவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் சவுரப் திவாரி தற்போது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளாதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரோகித் சர்மாவை வடா பாவ் என சேவாக் அழைத்ததால், ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இத விட்டா வேற ‘சான்ஸே’ இல்ல.. கடைசியா ‘ஒரு’ வாய்ப்பு.. சிஎஸ்கேவின் ‘ப்ளே ஆஃப்’ கனவு நிறைவேறுமா..?
- Video: பேட்டிங் பண்ற ‘அவசரத்துல’ அப்டியேவா வர்ரது.. அடக்கமுடியாமல் ‘சிரித்த’ ரோஹித்.. வைரலாகும் வீடியோ..!
- அப்டி என்ன ‘திடீர்’ பாசம்?.. மும்பைக்கு ‘சப்போர்ட்’ பண்ணும் ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்.. இதுதான் காரணமா..?
- சிஎஸ்கே மேல அப்டி என்ன ‘கோவம்’.. ஏன் சேவாக் ‘அப்டி’ சொன்னாரு..? பரபரப்பை கிளப்பிய அந்த வார்த்தை..!
- Watch: 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ‘அதே’ சம்பவம்.. என்னவொரு ‘அதிசயம்’!.. அதுவும் அவர் கையாலேயே நடந்திருக்கு..!
- அன்னைக்கு ‘தோனி’ சொன்ன அட்வைஸை நான் கேட்கல.. முதல் ‘இரட்டை சதம்’ அடித்த சம்பவத்தின் ‘சீக்ரெட்’ சொன்ன ரோஹித்..!
- “நாங்க இந்தியர்கள்.. இந்தியில்தான் பேசுவோம்.. டிவில வேணா...!”.. பிரபல வீரர் அதிரடி! வீடியோ!
- 'இந்தியாவோட 'பெஸ்ட்' கேப்டனா தோனி இருக்க காரணம் இது தான்'... 'ரகசியத்தை போட்டு உடைத்த ரோகித்!'... 'அதிர்ந்து போன ரசிகர்கள்'...
- VIDEO: ‘கடைசிபால் 4 ரன் தேவை’.. அடிச்ச அடியில தெறிச்ச பந்து.. சூப்பர் ஓவரில் ஹிட்டடுச்ச ‘ஹிட்மென்’!
- ‘இப்ப அவங்களுக்கு நம்ம ரெண்டு பேரோட...’ ‘எங்களோட திறமை மேல நம்பிக்கை இருந்துச்சு..’. மைதானத்தில் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்...!