VIDEO: பவுண்டரி லைனில் நின்ற பாகிஸ்தான் வீரர்.. ‘அப்போ ரசிகர்கள் சொன்ன வார்த்தை’.. வீடியோவை பார்த்து சிரித்த வீரரின் மனைவி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ரசிகர்கள் மச்சான் என உறவு முறை சொல்லி குறும்பாக கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்போட்டிக்கு நடுவே பீல்டிங் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை, இந்திய ரசிகர்கள் சிலர் ‘மச்சான்’ என உறவு முறையுடன் குறும்பாக அழைத்தனர்.
கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்டார். அதனால்தான் சோயிப் மாலிக்கை ரசிகர்கள் உறவு முறை வைத்து அழைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் 2 இதய எமோஜியும், சிரிக்கும் எமோஜியும் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்படி முட்டாள்தனமா கேள்வி கேட்கும்போது அமைதியா இருக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்’!.. தமிழக வீரரின் ‘வேறலெவல்’ ட்வீட்..!
- ‘ஆன்லைன் கும்பலை விட இந்தியா மேல அவருக்கு ரொம்பவே அக்கறை இருக்கு’.. வெளுத்து வாங்கிய சேவாக்..!
- VIDEO: ‘பல வருச வலி’!.. பாகிஸ்தான் ஜெயிச்சதும் ‘கண்ணீர்’ விட்டு அழுத நபர்.. யார் இவர்..?
- VIDEO: ‘இப்படி ஒரு நாள் நிச்சயம் நடக்கும்’!.. 5 வருசத்துக்கு முன்னாடியே கணித்த தோனி.. திடீரென வைரலாகும் ‘பழைய’ வீடியோ..!
- இந்த 'பேச்சு' பேசுறீங்க இல்ல...? 'ஒரு பேட், ஹெல்மெட் எடுத்து தரேன்...' 'கிரவுண்டுக்கு வந்து விளையாடி பாருங்க...' அப்போ தெரியும்...! - 'கேள்வி' கேட்டவர்களை 'பந்தாடிய' கோலி...!
- ‘இந்த நாளை என்னைக்கும் மறக்க மாட்டேன்’!.. பாகிஸ்தான் வீரரின் ‘Fan boy’ மொமண்ட்.. தோனிக்கு நேராக நிற்கிற வீரர் யாருன்னு தெரியுதா..?
- போட்டி ஆரம்பிக்கும் முன் இந்திய வீரர்கள் ஏன் இப்படி பண்ணாங்க தெரியுமா..? வெளியான ‘சுவாரஸ்யமான’ தகவல்..!
- சும்மா சொல்ல கூடாது, 'ரெண்டு பேருமே' கலக்கிட்டீங்க...! 'பாகிஸ்தான் ஜெயித்த உடனே கோலி செய்த காரியத்தால்...' - 'இந்திய' அணியின் மதிப்பு உயர்ந்திடுச்சு...!
- ‘அப்பவே தெளிவா சொல்லிட்டேன்’!.. மறுபடியும், மறுபடியும் கேட்டா என்ன அர்த்தம்.. நிருபர் கேட்ட கேள்வி.. செம ‘கடுப்பான’ கோலி..!
- VIDEO: ‘மஹி...மஹி..!’ பும்ராவுடன் நடந்துபோன தோனி.. திடீரென ‘பெண்’ ரசிகை வச்ச வேண்டுகோள்.. ‘செம’ வைரல்..!