“என்ன கொஞ்சம் பாருங்க தல?”.. வீடியோ கேம் விளையாடும் தோனியின் கவனத்தை ஈர்க்க சாக்ஷி செய்த சேட்டை! தீயாய் பரவும் ஃபோட்டோஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா நியூஸிலாந்திடம் அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு, தோனி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்காமல் இருந்தார்.
ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தால் அவர் களத்தில் இறங்கியிருப்பார் என்றிருந்த சூழலில், கொரோனா வைரசும் லாக்டவுனும் வந்துவிட்டதால், அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, தன் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துக்கொண்டு வருகிறார். ஆனாலும் வீடியோ கேமில் தோனி மும்முரமாக இருந்ததை அடுத்து, அவரது பாத விரலை கடிப்பது போல் பாவனை செய்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளா அவரது மனைவி சாக்ஷி தோனி.
மேலும் அந்த புகைப்படத்திற்கு, “#mrsweeti-யிடமிருந்து கவனத்தை ஈர்க்கும் போது! வீடியோ கேம் vs மனைவி” என்று சாக்ஷி தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் இன்ஸ்டாகிராமிற்காக தோனியை வீடியோ எடுத்த சாக்ஷியை, “உன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸை அதிகப்படுத்த வீடியோ எடுக்கிறாயா?” என்று கிண்டல் அடித்தார். ஆனால் அப்போது அந்த வீடியோவில் “நானும் உன் அங்கம்தானே பேபி” என்று சாக்ஷி தோனியை பார்த்து கூறியதால், ஏகோபித்த ரசிகர்களின் ஆதரவை சாக்ஷி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மாமனாரைத் தாக்கி...' 'மிளகாய்ப் பொடி தூவி...' 'பொண்டாட்டியை கடத்திய புருஷன்...' 'கைதுசெய்து' மாமியார் வீட்டில் 'பொங்கல்' வைத்த 'போலீசார்...'
- '5 வருஷ லவ்'... 'பேஸ்புக் லைவில் நடந்த கொடூரம்' ... 'லைவை பார்த்து கதறிய நண்பர்கள்' ... ஆடி போன போலீசார்!
- 'என் லைன்ல உங்க அப்பா குறுக்க வராரு'...'தாயின் கோர திட்டத்திற்கு துணை போன மகன்'...நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- 'கொரோனா விழிப்புணர்வை பகிரும் போர்வையில்...' 'கோளாறான' ஆட்களும் 'நிறைய பேர்' இருக்காங்க.... 'ஜாக்கிரதை பெண்களே...'
- ‘நான் வந்தா என்னை எடுத்துட்டு போயிடுவாங்க’... 'மோடி அங்கிள் சொல்லி இருக்காரு'... 'சிறுவனின் அப்பாவித்தனமான க்யூட் வீடியோ’... ‘ஷேர் செய்த திரையுலக பிரபலங்கள்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தற்கொலை' என நினைத்தபோது... '5 வயது' மகன் கூறிய 'அதிர்ச்சி' தகவல்... 'கர்ப்பிணி' பெண்ணுக்கு நிகழ்ந்த 'கொடூரம்'...
- 'கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்'... 'மனைவியை தொடர்ந்து கணவருக்கு நேர்ந்த பயங்கரம்'... 'உயிருக்கு போராடும் மாமியார்'!
- மரணத்தாலும் 'பிரிக்க' முடியாத தம்பதி... கொரோனாவால் '6 நிமிட' இடைவெளியில்... 'அடுத்தடுத்து' நிகழ்ந்த 'சோகம்'...
- ‘அப்போ தோனியை ரொம்ப கோவமா திட்டிட்டேன்’.. ‘ஆனா அத நெனைச்சு..!’.. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.. ரகசியம் உடைத்த வீரர்..!