சச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்!’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சின் சென்னையில் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்களிடம் உதவி ஒன்றையும் கேட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள சச்சின், “சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்கு நான் ஆர்டர் செய்திருந்த காபியைக் கொண்டுவந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் என்னிடம் கிரிக்கெட் தொடர்பாக பேச வேண்டும் எனக் கேட்டார். நானும் சொல்லுங்கள் என்று சொன்னேன்.
அப்போது அவர், “நான் உங்கள் ரசிகன். உங்கள் பேட்டிங் ஸ்டைல் எனக்கு பிடிக்கும். நீங்கள் எப்போதும் பேட்டிங் செய்யும்போது உங்கள் கையில் உள்ள எல்போ கார்டு உங்களுக்கு சிரமத்தை தருகிறது. அதை ரீ டிசைன் செய்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறினார்.
இந்த உலகத்தில் யாரும் எனக்கு அதை சொல்லவில்லை. அவர்தான் அதை கவனித்து சொன்னார். அதன்பிறகுதான் நான் எல்போ கார்டை ரீ டிசைன் செய்தேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என வீடியோவாகவும், தமிழில் ட்வீட் செய்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1/2 கிலோ வெங்காயத்தை கொடுத்தா'.. '1 ஃபுல் பிரியாணி.. சென்னை ஹோட்டலின் வேறலெவல் ஆஃபர்!'
- 'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- VIDEO: ‘கோயில் கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய அம்மன்’!.. ‘குவியும் பக்தர்கள் கூட்டம்’!.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!
- ‘அவுட்’ கொடுத்தும் நகர மறுத்த பிரபல ‘இந்திய’ வீரர்... போட்டியின் இடையே ‘சர்ச்சையை’ ஏற்படுத்திய சம்பவம்...
- 'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு!
- Video: திருப்பதியில் ‘கோயில்’ வாசல் முன்பு... நொடியில்... ‘முதியவர்’ எடுத்த விபரீத முடிவு... பதறவைத்த ‘சிசிடிவி’ காட்சிகள்!
- பக்கத்து வீட்டுப் 'பெண்ணை'... 31 இடங்களில் ‘கத்தி’யால் குத்திய இளைஞர்... ‘கல்யாணம்’ ஆனவருக்கு நிகழ்ந்த 'கொடூரம்'!
- 'வீட்டுல வருவாங்களான்னு தெரியாது'...'காதலர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட்'...வைரலாகும் புகைப்படங்கள்!
- செம ஷாக்... 'வருஷம்' முழுக்க கூகுள்ல... 'அடுத்த' தோனியை... விழுந்து,விழுந்து 'தேடிய' இந்தியர்கள்!
- வெற்றியை தட்டிச்சென்ற 'தனி ஒருவன்'... பஞ்சாப்க்கு புது 'கேப்டன்' கெடைச்சுட்டாரு போல!